By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆடம்பரமான குளியல் அறை சாதனங்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > ஆடம்பரமான குளியல் அறை சாதனங்கள்
சென்னைமாவட்டம்

ஆடம்பரமான குளியல் அறை சாதனங்கள்

Last updated: November 21, 2024 12:25 pm
November 21, 2024
56 Views
Share
SHARE

சென்னை, நவ.21, 

 பிரீமியம் மற்றும் ஆடம்பர குளியல் மற்றும் சமையலறை பொருத்து சாதனங்களில் முன்னணி நிறுவனமான  ஹான்ஸ்கிரோஹே சென்னையில் புதிதாக புதுப்பிக்கப்பட்ட, பிரத்யேக ஷோரூமான “பெர்சனல் ஸ்பேஸ்  – ஐ திறந்துள்ளது.

 சென்னையின் கலாச்சார பாரம்பரியம் மற்றும்  வளர்ச்சிக்காக இந்த பிரம்மாண்டமான ஷோரும் அமைக்கப்பட்டுள்ளது. 

 

இந்தியாவின் மிகப்பெரிய ஷோரூம்களில் ஒன்றான இது 1200 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது.  இது வாடிக்கையாளர்களுக்கு பிராண்டின் தரமான பொருட்களை  உபயோகத்திற்கான அதிநவீன வசதியை வழங்குகிறது. 

இந்த புதிய ஷோரூம் கட்டிடக் கலைஞர்கள், உட்புற வடிவமைப்பாளர்கள் மற்றும் அழகான தனிமையான குளியலறையை விரும்பும் மற்றும் புதுமையான வடிவமைப்பு, தரம் ஆகியவற்றைப் பாராட்டும் அழகியல் உணர்வுள்ள நபர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

 

ஹான்ஸ்கிரோஹே

குழுமத்தின் ஆசியாவின் விற்பனைபிரிவு துணைத் தலைவர் தாமஸ் ஸ்டாப்பர் மேலும் கூறுகையில்,  ஆடம்பர குளியலறை சாதனங்கள் தயாரித்து வழங்குவதில் ஹான்ஸ்கிரோஹே முக்கிய சந்தைகளில் ஒன்றாகும், மேலும் சென்னையில் உள்ள இந்த புதிய தனித்துவமான ஷோரூம் எங்கள் நிலையை

 விரிவுபடுத்துவதற்கான முயற்சியாக விளங்கும்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஷோரும் வாடிக்கையாளர்கள் மற்றும் கட்டிட வடிமைப்பாளர்கள் ஒரே மாதிரியாக உள்ள குளியலறை இடங்களை மறு வடிவமைத்து, அவற்றை ஸ்பா போல உணர ஊக்குவிக்கும் தரமான தயாரிப்புகளை எடுத்துக்காட்டுகிறது என்றார்.

ஹான்ஸ்கிரோஹே இந்தியா & சார்க் நாடுகளின் சந்தைப்படுத்தல் தலைவர் அபிஜீத் சோனார் பேசுகையில், “சென்னையில்

இந்த ஷோரூம் அறிமுகத்தின் மூலம், வாடிக்கையாளர்கள் “ஹான்ஸ்கிரோஹே” மற்றும் “அக்சர் ” தயாரிப்புகளின் தரம் மற்றும் கைவினைத் திறனை ஒரே இடத்தில் நேரில் அனுபவிக்கும்  வாய்ப்பை பெறுகிறார்கள் என்றார்.

விளம்பரம்

You Might Also Like

குலசேகரம் அருகே வீட்டில் நகை மாயமான விவகாரம்: ஒரே குடும்பத்தில் 3 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் விழிப்புணர்வு
பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் ஆட்டோ கன்சல்டிங் கடை உரிமையாளர் மீது தாக்குதல்
மாநில அளவில் இறகு பத்து போட்டி
சேப்டி பின்னை விழுங்கி உயிருக்கு போராடிய தொழிலாளி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கூட்டுக் குடிநீர் திட்ட ஆலோசனைக் கூட்டம்

October 10, 2025
45 Views
பெண் வக்கீலிடம் செயின் பறிக்க முயற்சி
தேரூர் பேரூராட்சி தலைவர் சுப்ரீம் கோர்ட் தடை உத்தரவு பெற்று தலைவர் இருக்கையில் அமர்ந்தார்
உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
முசிறி: மரம் முறிந்து விழுந்து பைக் சேதம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account