By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழக அரசுக்கு விளையாட்டு வீரர்கள் யூனியன் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > தமிழக அரசுக்கு விளையாட்டு வீரர்கள் யூனியன் கோரிக்கை
திண்டுக்கல்மாவட்டம்

தமிழக அரசுக்கு விளையாட்டு வீரர்கள் யூனியன் கோரிக்கை

Last updated: May 24, 2024 3:48 pm
May 24, 2024
260 Views
Share
SHARE

திண்டுக்கல் மே:24

 

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு வீரர்கள் யூனியன் பொதுக்குழு கூட்ட நிகழ்ச்சி திண்டுக்கல் கூட்டுறவு நகரில் உள்ள வி.ஜி.ஸ்போர்ட்ஸ் அகாடமி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு வீரர்கள் யூனியன் சங்கத்தின் தலைவராக எ.வி.முகமது சுல்தான், துணைத்தலைவர்களாக எஸ்.கார்த்திகேயன், எ.சீனிவாசன், ஆர்.ஆனந்தன், பொதுச்செயலாளராக மனிதநேய வி.ஞானகுரு, உதவி செயலாளராக எஸ்.சேசுராஜ், பொருளாளராக வெ.ராஜகோபால் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்கள். மேலும் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு வீரர்கள் யூனியன் பொதுச் செயலாளர் மனிதநேய 

வி.ஞானகுரு செய்தியாளர்களிடம் கூறுகையில்,

திண்டுக்கல் மாவட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகமான வீரர்கள், வீராங்கனைகள் ஆர்வமாக விளையாடி வருகின்றனர். ஆனால் இவர்களுக்கு போதிய வசதி உள்ள விளையாட்டுமைதானம் இல்லை. கல்லுாரி, பள்ளிகளை நாட வேண்டியுள்ளது. தேசிய மாநில கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகிறது. திண்டுக்கல்லில் அனைத்து வசதிகளுடன் சர்வதேச கிரிக்கெட் மைதானம் தமிழக முதல்வர் அவர்கள் நடவடிக்கை எடுத்து, அமைக்க ஆவன  செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

கிராமபுறங்களில் உள்ள மாணவ, மாணவிகள் கிரிக்கெட் விளையாடுவதற்கு  ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் திண்டுக்கல்லில் செயற்கை பூல் ஹாக்கி மைதானம் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் முன்வந்துள்ளது. தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கின்றோம் என பொதுச்செயலாளராக மனிதநேய ஞானகுரு தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

உதயநிதி ஸ்டாலின் பேச்சை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தவெக சார்பில் ஆர்ப்பாட்டம்
நாலெட்ஜ் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்!
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு – குளிக்க, பரிசல் இயக்க தடை நீடிப்பு
திற்பரப்பில் பாரதிய ஜனதா அலுவலகம் இடிப்பு – கட்சியினர் எதிர்ப்பு
புல்லூவிளை ஊர் சுடலை ஆண்டவர் கோவில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மதுரைமாவட்டம்

மதுரை மீனாட்சியம்மன் உண்டியல் திறப்பு

June 1, 2024
169 Views
வல்லபாய் பட்டேல் பிறந்த நாள்
அரசு ஆட்டிசம் பள்ளி மற்றும் பயிற்சி மையம் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கிய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை
திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்எம்பி எம்எல்ஏ பங்கேற்பு
ஏழாம் ஆண்டு தைப்பூசத் திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account