By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் அதிமுக 54 ம் ஆண்டு துவக்க விழா கொண்டாட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் அதிமுக 54 ம் ஆண்டு துவக்க விழா கொண்டாட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு
அரசியல்கனஂனியாகுமரிமாநிலம்

நாகர்கோவிலில் அதிமுக 54 ம் ஆண்டு துவக்க விழா கொண்டாட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு

Last updated: October 17, 2025 7:18 pm
October 17, 2025
77 Views
Share
SHARE

நாகர்கோவில், அக். 17 –

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் எம்ஜிஆர் சிலை உள்ளது. இந்த சிலையை அதிமுகவினர் பராமரித்து வருகிறார்கள். எம்ஜிஆர் சிலை முன்பு சிலை பராமரிப்பாளர் வடசேரி பகுதி அதிமுக என்று போர்டு வைக்கப்பட்டுள்ளது. அந்த போர்டில் எடப்பாடி மற்றும் ஜெயலலிதாவின் படம் இடம்பெற்றுள்ளது. அதிமுக கட்சி துவங்கி 54வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இதைத் தொடர்ந்து ஓபிஎஸ் அணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக வந்தனர். சிலையின் முன் பகுதியில் போர்டில் இருந்த எடப்பாடி படத்தை துணிவைத்து மறைத்ததாக தெரிகிறது. இதனால் அங்கிருந்த அதிமுகவினர் ஓபிஎஸ் அணியினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். இரு தரப்பினரையும் அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறினார்கள். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் வடசேரி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகே கழுத்தில் கயிறு சிக்கி தொழிலாளி உயிரிழப்பு
குமரியில் முதல்வர் சிறு விளையாட்டு மையங்களில் கலெக்டர் ஆய்வு
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ரயிலில் சிக்கி ஓய்வு பெற்ற அரசு அதிகாரி சாவு
அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள்
முட்டம் துறைமுகம் அருகே படகில் இருந்து கடலில் தவறி விழுந்த மீனவர் சாவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

பொதுச்செயலாளர் எம்பி கனிமொழி கருணாநிதி பங்கேற்பு

December 30, 2024
58 Views
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாக சென்று விண்ணப்பம் வழங்கும் பணி
அபிவிருத்தி சங்க பதவியேற்பு விழா ராஜா எம் எல் ஏ பங்கேற்பு
அஞ்சல் துறை சார்பில் மரக்கன்றுகள் நடவு
புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் தக்கலை போலீஸ் நிலையம் உள்ளே இளம்பெண் தீக்குளிக்க முயற்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account