By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கண்டுபிடிக்கபடாத மீனவர்கள்: மீட்டு தர கோரி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கண்டுபிடிக்கபடாத மீனவர்கள்: மீட்டு தர கோரி
கனஂனியாகுமரிமாவட்டம்

கண்டுபிடிக்கபடாத மீனவர்கள்: மீட்டு தர கோரி

Last updated: November 18, 2024 10:44 am
November 18, 2024
59 Views
Share
SHARE

கருங்கல் நவ 17

 

தமிழ்நாடு மீன்தொழிலாளர் யூனியன் செயலாளர் கருங்கல் அலக்சாண்டர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது :-

வருகின்ற நவம்பர் 21

 உலக மீனவர் தினம் இதனை உலகெங்கும் உள்ள மீனவ தொழிலாளர்கள் சிறப்பாக கொண்டாட உள்ளனர்.

ஆனால் வளைகுடா நாடான பகரின் நாட்டிற்கு மீன்பிடி தொழிலுக்கு சென்ற குமரி மாவட்டம் கடியபட்டணம் மீனவ கிராமத்தை சார்ந்த சகாய செல்சோ மற்றும் அவரது நண்பர் ஆன்டனி ஜார்ஜ் வின்சென்ட் ஆகியோருக்கும இவர்களின் குடும்பத்தினருக்கும் இந்த விழா கடந்த இரண்டு ஆண்டுகளாக சோகமான விழாவாகவே உள்ளது.   

 

பகரின் நாட்டில் மீன்பிடிக்க சென்ற இவ்விருவரும் இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்றுவரை ஊர் திரும்பவில்லை.  மட்டுமல்லாமல் இவர்கள் எங்கு இருக்கின்றனர் என்ற தகவல்கூட இருவரின் குடும்பத்தினருக்கும் இல்லை. இதனால் இருவரின் குடும்பத்தினரும் சோகத்தில் மூழ்கிப்போய் உள்ளனர். மட்டுமல்லாமல் இருவரது குடும்பத்தினரும் சொல்லமுடியாத வறுமையில் வாடி வருகின்றனர்.

 

இரண்டு ஆண்டுகள் ஆகியும் இவர்களை கண்டுபிடிக்க மத்திய மாநில அரசு நிர்வாகங்கள் எவ்வித முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை. இதுகுறித்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மனுக்கள் அளித்து இருவரையும் மீட்டுவர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர். அவை அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்குபோல் பயனற்ற நிலையிலேயே உள்ளது.

எனவே இந்த மீனவர் தினத்திலாவது

வளைகுடா நாடான பகரின் நாட்டில் கடலில் காணாமல் போய் 2 ஆண்டுகள் கடந்தும் கண்டு பிடிக்கப்படாத  கடியப்பட்டணம் மீனவ கிராமத்தை சார்ந்த மீன்பிடி தொழிலாளிகள் சகாய செல்சோ, ஆன்டனி ஜார்ஜ் வின்சென்ட் ஆகியோரை கண்டுபிடித்து தர கேட்டும், அவர்களது குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி

தமிழ்நாடு மீன்தொழிலாளர் யூனியன் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்  வருகின்ற 21 – 11- 2024 வியாழக்கிழமை  காலை 10.00 மணிக்கு நாகர்கோவிலில் 

மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன், நடைபெற உள்ளது. 

இப்போராட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மனித நேய, சமூக ஆர்வலர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

31 லட்சம் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72 வது பிறந்தநாள் விழா
வேலூர் சத்துவாச்சாரி வள்ளலாரில் இரத்ததான முகாம்
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் கூடுதல் கட்டமைப்பு வசதி; தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் துவக்கினார்
மதுரையில் சில்மிஷ ஆசாமிக்கு குண்டாஸ்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கல்லூரியில் விவேகானந்தர் ஜெயந்தி விழா

January 15, 2025
53 Views
ஒலி ஒளி ,பந்தல், டெக்கரேஷன் மற்றும் பாத்திர கடை
கோவை அருள்மிகு நாகாத்தம்மன் திருக்கோவில் மற்றும் அருள்மிகு கன்னிமார் கருப்புராயன் சுவாமி கலச கும்பாபிஷேக விழா
ஊர் காவல் கண்காணிப்பு திட்டம்; பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு; இதுவரை 1350 CCTV கேமராக்கள் பொருத்தம்
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் வைகாசி விசாக திருவிழா.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account