By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழித்துறை ஆற்றில் போதையில் தவறி விழுந்த சட்ட கல்லூரி மாணவர் தேடும் பணி தீவிரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குழித்துறை ஆற்றில் போதையில் தவறி விழுந்த சட்ட கல்லூரி மாணவர் தேடும் பணி தீவிரம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குழித்துறை ஆற்றில் போதையில் தவறி விழுந்த சட்ட கல்லூரி மாணவர் தேடும் பணி தீவிரம்

Last updated: December 26, 2025 6:06 pm
December 26, 2025
65 Views
Share
SHARE

மார்த்தாண்டம், டிச. 26 –

களியக்காவிளை அருகே உள்ள மெது கும்மல் பகுதியை சேர்ந்தவர் ஜெர்ரி (28). ஆந்திர மாநிலத்தில் உள்ள சட்டக் கல்லூரியில் படித்து வருகிறார். இவரது மனைவி ஷாகினியா. இவர்களுக்கு திருமணம் ஆகி 2 மாதங்கள் தான் ஆகிறது. இந்த நிலையில் கிறிஸ்மஸ் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு ஜெர்ரி நேற்று வந்துள்ளார்.

இரவு குழித்துறையில் உள்ள ஒரு தனியார் மதுபான விடுதிக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கு நடந்த பார்ட்டியில் கலந்து கொண்டு அதிக அளவில் மது குடித்ததாக கூறப்படுகிறது. அப்போது போதை தலைக்கேறிய பின் தள்ளாடியபடி நடந்து சென்ற ஜெர்ரி மதுபான விடுதியின் பின்புறம் உள்ள ஆற்றில் குதித்து விட்டதாக தெரிகிறது. இதனால் அவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு படை வீரர்கள் ஆற்றில் மாயமான ஜெர்ரியை தேடும் பணியில் ஈடுபட்டனர். எனினும் இதுவரையிலும் ஜெர்ரியை கண்டுபிடிக்க முடியவில்லை. தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த சம்பவம் குறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி மாவட்டத்தில் 12ம் வகுப்பு முடித்த பெற்றோரை இழந்த மாணவர்கள் உயர்கல்வியில் சேர நடவடிக்கை: ஆட்சியர் தகவல்
கன்னியாகுமரி கடலில் நாட்டுப் படகில் இருந்து விழுந்த மீனவர்: தேடும் பணி தீவிரம்
குமரி 4 வழிச்சாலை திட்டம்
மாணவி பலாத்காரம் வழக்கில் மூன்று பேர் கைது
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடாவை தடுக்க 144 குழுக்கள் அமைப்பு: ஈரோடு கலெக்டர் கந்தசாமி பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

போதைப் பொருட்கள் இல்லா தமிழ்நாடு குமரியில் விழிப்புணர்வு உறுதிமொழி

August 11, 2025
58 Views
மாணவர்களின் வாசிப்பு திறனை ஊக்குவிக்க புத்தகத் தூதுவர் என்ற புதிய முன்னெடுப்பு
குறைதீர்க்கும் நாளில் மாற்றுத்திறனாளிடம் மனு
அகழாய்வுக்கு உட்படுத்த வேண்டிய இரண்டு இடங்கள்
சி.எஸ்.ஆர் நிதி குறித்து தரவுகள் தெரியாமல் தவறான தகவல் பரப்ப வேண்டாம்: நாதக வேட்பாளருக்கு என். தளவாய் சுந்தரம் எம்எல்ஏ கண்டனம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account