By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம்
கிருஷ்ணகிரிமாவட்டம்

காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம்

Last updated: October 19, 2024 11:56 am
October 19, 2024
43 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி அக்;19. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட வட்டார நகர பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம்  முன்னாள் மாவட்ட தலைவரும்  மாநில பொது குழு உறுப்பினர் எல்.சுப்பிரமணியன் தலைமையில்  காவேரிப்பட்டணம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது நிகழ்ச்சியில் ஏராளமான காங்கிரஸ் கட்சி மாவட்ட வட்டார நகர பொறுப்பாளர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் தலைமை, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவரை நியமிக்கும் வரை, கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினரின் மேற்பார்வையில் மாவட்ட பொறுப்பாளரையும், சட்டமன்ற பொறுப்பாளரையும் நியமனம் செய்ய வேண்டும், வருகின்ற தமிழக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு  நாடாளுமன்ற உறுப்பினரின் தலைமையில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் உள்ளாட்சி ஆயத்தப் பணிகளை மேற்கொள்வது என்றும், காங்கிரஸ் அலுவலகமாம் காந்திஜி நூற்றாண்டு நினைவு மண்டபத்தை புதுப்பித்து 

புது பொலிவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் திறந்து வைக்க வேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் மூன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, இதில் மாவட்ட பொருளாளர் உமர், தொழிலாளர் அணி மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், முன்னாள் நகரத் தலைவர்கள் தக்காளி தவமணி, வின்சென்ட், கருணாமூர்த்தி, ராதாகிருஷ்ணன்,  பொதுக்குழு உறுப்பினர் முத்து, மாவட்ட துணைத் தலைவர் விவேகானந்தன், ஆறுமுகம், இளைஞரணி மாவட்ட துணை தலைவர் கவியரசு, மாவட்ட செயலாளர்கள் மனோகரன் சம்பத்,சதாசிவம், சரவணன், யுவராஜ், ஆறுமுக சுப்பிரமணி, டேனியல், பழனிசாமி, நாகராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்  அண்ணாதுரை எம்.எஸ்.வி சரவணன்  உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சங்கரன்கோவில் திமுக சார்பில் வஉசியின் 89வது நினைவு நாள்; மாவட்டச் செயலாளர் ராஜா மாலை அணிவித்து மரியாதை
வீல் சேர் கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் தமிழ்நாடு நடத்திய வீல் சேர் கிரிக்கெட் பிரீமியம் டிராபி 2025
பொது பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டி மனு
ஈரோடு அரசு மருத்துவமனையில் சிறுமியின் இணைந்த விரல்கள் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் பிரித்து சாதனை
70 அடி கிணற்றில் விழுந்த பூனை குட்டியை மீட்ட தீயணைப்பு படை வீரர்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

மருது பாண்டியர்களின் குருபூஜை

October 28, 2024
53 Views
செயற்கைகோள் இணைப்புடன் கடல் ஆம்புலன்ஸ் திட்டம் செயல்படுத்தவேண்டும்
திருப்புவனம் நாடார் திருமண மண்டபத்தில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா
அடுத்த மாதம் ஐந்தாம் தேதி டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி
திருச்சி சாரதாஸ் கடையில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account