By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி
கிருஷ்ணகிரிமாவட்டம்

முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி

Last updated: December 13, 2024 11:28 am
December 13, 2024
87 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி,டிச.13- கிருஷ்ணகிரியில்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் 

தலைவர் அன்னை 

சோனியா காந்தியின் பிறந்த நாளில் கிராமங்கள் தேறும் சிறப்பான முறையில் கொண்டாட 

 வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்து இருந்தார்.

இதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 

காட்டிநாயனப்பள்ளி கிராமத்தில் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் அன்னை சோனியா காந்தியின் 78-வது பிறந்த தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் பாண்டுரங்கன் தலைமையில் 

நடைப்பெற்றது,

இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்டத் துணைத் தலைவர் பி.சி. சேகர், முன்னால் மாவட்ட தலைவர் ராஜகுமாரவேல், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னால் உறுப்பினர் 

துரை என்ற துரைசாமி, காங்கிரஸ் கட்சியின் 

SCst பிரிவு முன்னால் மாநில அமைப்பாளர் 

ஆறுமுக சுப்பிரமணி, கலைப்பிரிவு மாவட்ட தலைவர் கோவிந்தசாமி, வர்த்தக காங்கிரஸ் மாவட்டத்தலைவர் முபாரக் ஆகியோர் கலந்துக் கொண்டு அன்னை இந்திரா காந்தியின்

 திரு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் இதனையடுத்து தேசிய ஊராக வேலை உறுதித்திட்டத்தின் கீழ்பணி புரிந்து வரும்  பெண்களுக்கும் இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாப்பட்டது.

அப்போது போசிய பெண்கள் போதிய வேலை வாய்ப்புகள் இன்றி  வறுமையில் வாடிய போது நூறு நாள் வேலைத்திடத்தின் கீழ் எங்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி ஊதியமும் வழங்கப்பட்டது இந்த ஊதியத்தின் மூலம் வறுமையை விரட்டியதோடு நாங்களும் சொந்தகாலில் நிற்க இந்த வேலை வாய்ப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது இந்த வேலையின் மூலம் குழந்தைகளை படிக்க வைப்பதோடு தங்களின் தேவைக்கும் மிகவும் பாதுகாப்பாக இந்த நூறு நாள் வேலை உள்ளது, இந்த வேலையை வழங்கிய அழகு பார்த்து வரும் அன்னை சோனியாகாந்தி எங்களை போன்ற ஏழை மக்களின் வாழ்வில் ஒளி விளக்காகவும், அன்னப் பூரணியாகவும் வாழ்ந்து வரும்

 அன்னை சோனியாகாந்தி  நீண்ட காலம் நலமுடன் வாழ வேண்டும் என உருக்கத்துடன் தெரித்தனர்.

அப்போது முன்னால் வட்டாரத் தலைவர் பன்னி செல்வம், சேவாத்தள மாவட்டத் தலைவர் தேவராஜ், நகர துணைத் தலைவர் இருதயம், 

ராகுல் பேரவை குட்டி, முன்னால் ஊராட்சி மன்றத் தலைவர்

கண்ணன், ஏழுமலை, சக்கரவர்த்தி, 

ஆட்டோ செங்கலிங்கம், திம்மராஜ் செல்வம் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துக்

கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு
சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழா
திருச்சி அருகே அழுகிய நிலையில் மூதாட்டி சடலம் மீட்பு
தேங்காபட்டணம் கடற்கரையில் தவ்ஹீத் ஜமா அத் சார்பில் ரமலான் தொழுகை
விவசாயிகள் சங்கம் கண்டனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blogகனஂனியாகுமரிமாவட்டம்விளையாட்டு

கோடை கால விளையாட்டு பயிற்சி நிறைவு

May 16, 2025
82 Views
70. லடசம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட மருத்துவமனை
மதுரையில் எடப்பாடியாரின் எழுச்சி பயணம்; துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து அழைப்பு
ரூ.1.21 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டபுதிய கட்டடங்களை
251 நிவாரண மைய ங்கள் 21 புயல் பாதுகாப்பு மையங் கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account