By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: செய்யது முகம்மது அரசு பள்ளி தூதுவராக கல்வி சேவையாளர் எம்.எம். அபுபக்கர் தேர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > செய்யது முகம்மது அரசு பள்ளி தூதுவராக கல்வி சேவையாளர் எம்.எம். அபுபக்கர் தேர்வு
இராமநாதபுரம்

செய்யது முகம்மது அரசு பள்ளி தூதுவராக கல்வி சேவையாளர் எம்.எம். அபுபக்கர் தேர்வு

Last updated: September 3, 2025 11:07 am
September 3, 2025
36 Views
Share
SHARE

ராமநாதபுரம், செப். 3 –

தொண்டி செய்யது முகம்மது அரசு மேல்நிலைப் பள்ளியின் தூதுவராக பள்ளியின் முன்னாள் மாணவரும் கல்வி நிறுவனங்களின் தாளாளர் பொறியாளர் எம்.எம். அபூபக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கல்வி சேவைக்காக தன்னை அர்ப்பனித்து பல சாதனை மாணவர்களை உருவாக்கி வரும் கல்வி சேவையாளர் எம்.எம். அபுபக்கர் சேவையை பலரும் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

தொண்டி செய்யது முகமது அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் உறுப்பினர்களுடைய கூட்டம் பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஹமிது பாத்திமா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பள்ளி மாணவர்கள் நலன் கருதி தொண்டி செய்யது முகமது அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் சரிவர இல்லாமல் ஆடுமாடுகள் சுற்றும் நிலை உள்ளது. மாணவர்கள் நலன் கருதி சுற்றுச்சுவரை கட்டித் தர வேண்டும்.

செய்யது முகமது அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சுமார் 12 ஏக்கர் நிலம் விளையாட்டு மைதானம் உள்ளது. பராமரிப்பதற்கு கண்காணிப்பதற்கு பள்ளிக்கு காவலாளி இல்லை அரசு கவனம் செலுத்தி பணியாளர் நியமனம் செய்து தர வேண்டும். மாணவர்கள் நலன் கருதி புதிய கழிப்பறை கட்டப்பட்டு பூட்டியே இருக்கும் நிலை உள்ளது. அதை உடனடியாக திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மேலும் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் நிரந்தர ஆசிரியர்கள் பணி நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முக்கியமாக தொண்டி செய்யது முகமது அரசு மேல்நிலைப் பள்ளிக்கு தூதுவராக இப்பள்ளியின் முன்னாள் மாணவரும் பல கல்வி நிறுவனங்களின் தாளாளருமான பொறியாளர் எம்.எம். அபூபக்கர் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டு பள்ளி கல்வித் துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டார். பள்ளி முன்னாள் மாணவர் தொண்டி சாதிக் பாட்சா தொண்டி பேரூராட்சி கவுன்சிலர் பெரியசாமி, கவுன்சிலர் மகஜபின் சல்மா ஆசிக், ரம்யா உள்ளிட்ட உறுப்பினர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு புதிதாக தேர்வு செய்யப்பட்ட பள்ளி தூதுவர் பொறியாளர் அபுபக்கருக்கு பாராட்டுதல் மற்றும் வாழ்த்துக்கள் கூறினர். தலைமையாசிரியர் அருள் பிரகாசம் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

பனைக்குளத்தில் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தமுமுக, மமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
அய்யனார் கோயில் 59 ஆம் ஆண்டு சமத்துவ எருதுகட்டு விழா
பட்டமளிப்பு விழா மற்றும் 3 ஆம் ஆண்டு கல்வி
டாக்டர் கலைஞர் அவர்களின் 101 வது பிறந்த நாள் விழா
திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ஓய்வு பெற்ற பணியாளர்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்

December 9, 2024
71 Views
மதுரையில் கள்ளழகர் கோவிலில் மூலவருக்கு திருத்தைலம்
திமுக சார்பில் மாமன்னர் அழகுமுத்துக்கோன் திருவுருவப்படத்திற்கு ராஜா எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை
முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்
21 இளைஞர்களுக்கு அந்நிறுவனங்களில் பணிபுரிவதற்கான ஆனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account