By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கிருஷ்ணகிரிமாவட்டம்

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Last updated: February 14, 2025 10:30 pm
February 14, 2025
111 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அரசு பள்ளியின் ஆசிரியர்கள் மூன்று பேர் சேர்ந்து, அப்பள்ளியில் பயின்று வரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ள அவல நிலையும், கையாளாகாத விடியா திமுக அரசை கண்டித்தும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

கிருஷ்ணகிரி பிப். 13.  தேமுதிக கழகப் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கிணங்க கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அரசு பள்ளியில் ஆசிரியர்கள் மூன்று பேர் சேர்ந்து அப்பள்ளியில் பயின்று வந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதை கண்டித்தும், கையாலாகாத விடியா தி.மு.க அரசை கண்டித்தும், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் போச்சம்பள்ளி தாலுகா ஆபிஸ் எதிரே நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆளும் திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. தேமுதிக கிழக்கு மாவட்ட செயலாளர் கே ஆர்.சின்னராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் அப்பா பிள்ளை வரவேற்பு உரையாற்றினார். மாவட்ட கழக அவை தலைவர் முருகன், பர்கூர் தெற்கு ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு, முன்னிலை வகித்தனர். கழக அவைத்தலைவர் டாக்டர் வி.இளங்கோவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன எழுச்சி உரையாற்றினார். அப்போது அவர் பேசும் போது மது மற்றும் போதையினால் தமிழகம் தள்ளாடுவதாகவும், அதை தடுக்க வேண்டிய ஆளுங்கட்சி, போதைப் பழக்கத்தை ஊக்குவிப்பது பொதுமக்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்துவதாகவும், தெரிவித்தார். ஆகவே இந்த ஆளும் திமுக அரசை அப்புறப்படுத்த வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை எனவும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்தார். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் லட்சுமணன், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் முருகேசன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சங்கர், பொதுக்குழு உறுப்பினர் ஏ.கே.வேலு, பலராமன், சதீஷ், கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகன், மேற்கு ஒன்றிய செயலாளர் வஜ்ரவேல், காவேரிப்பட்டினம் ஒன்றிய செயலாளர் விஜய்வல்லரசு, பர்கூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கே.வி .கோவிந்தராஜ், மத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் விவேகானந்தன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், ஊத்தங்கரை கிழக்கு ஒன்றிய செயலாளர் கதிர்வேல், மேற்கு ஒன்றிய செயலாளர் மாதேஸ்வரன், நாகார்ஜுனல்லி பேரூராட்சி செயலாளர் கே.எஸ்.கோவிந்தராஜ், பர்கூர் பேரூராட்சி செயலாளர் மகேஷ், ஊத்தங்கரை பேரூராட்சி செயலாளர் துரை, விவசாய அணி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, இளைஞரணி துணைச் செயலாளர் சுரேஷ், வர்த்தக அணி செயலாளர் விஜயகாந்த், உள்ளிட்ட ஏராளமான மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி, நிர்வாகிகள் ஊராட்சி செயலாளர்கள், கிளைக் கழகச் செயலாளர், ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியாக போச்சம்பள்ளி ஒன்றிய அவைத்தலைவர் மகேந்திரன் நன்றி உரையாற்றினார்.

விளம்பரம்

You Might Also Like

முதுகுளத்தூரில் லட்சிய ஜனநாயக கட்சியில் 7,000 பேர் இணைந்தனர்
இரத்த தானம் வழங்கிய தன்னார்வலர்களுக்கு பாராட்டி
திருவள்ளூர் அருகே நமது கிராமம் நமது வளர்ச்சி திட்டத்தின் கீழ் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க அலுவலகம்
வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை
ரோட்டரி கிளப் ஆஃப் வேலூர் அக்கார்டு 2025 -2026 ஆம் ஆண்டிற்கான நிர்வாகிகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஓவிய சிற்பக் கலைஞர்கள் தங்களது ஓவியசிற்பக் கலைக்காட்சியினை காட்சிப்படுத்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

May 21, 2026
47 Views
முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள்
உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு தபால் துறை சார்பில் நடை பயணம்
மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட 635 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை; தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் உத்தரவு
மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account