By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டத்தில் 74,197 வாக்குகள் வித்தியாசத்தில் 6 தொகுதிகளை கோட்டை விட்ட தவெக
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டத்தில் 74,197 வாக்குகள் வித்தியாசத்தில் 6 தொகுதிகளை கோட்டை விட்ட தவெக
அரசியல்தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டத்தில் 74,197 வாக்குகள் வித்தியாசத்தில் 6 தொகுதிகளை கோட்டை விட்ட தவெக

Last updated: May 7, 2026 5:28 pm
May 7, 2026
10 Views
Share
SHARE

தஞ்சாவூர், மே 7 –

தஞ்சாவூர் மாவட்டத்தில் 74,197 வாக்குகள் வித்தியாசத்தில் 6 தொகுதிகளை தவெக கோட்டை விட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளில் திமுக 5 இடங்களிலும், தவெக 2 இடங்களையும், திமுக கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஒரு இடத்தையும் கைப்பற்றியது. அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் மொத்தம் 19 லட்சத்து 68,724 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 15 லட்சத்தை 86 ஆயிரத்து 887 வாக்களித்து உள்ளனர். இதில் 7 லட்சத்து 42 ஆயிரத்து 722 ஆண் வாக்காளர்களும், 8 லட்சத்து 44 ஆயிரத்து 81 பெண் வாக்காளர்களும், 3ம் பாலினத்தவர்கள் 84 பேரும் அடங்குவர். மொத்தம் 80.60 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டசபை தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு 5 லட்சத்து 96 ஆயிரத்து 22 வாக்குகளும், தவெகவுக்கு 5 லட்சத்து 21 ஆயிரத்து 825 வாக்குகளும், அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு 3 லட்சத்து 83 ஆயிரத்து 500 வாக்குகளும் கிடைத்தன.
திமுக கூட்டணிக்கும், தவெகவுக்கும் கிடைத்த வாக்குகள் வித்தியாசம் 74,197 வாக்குகள் மட்டுமே. இந்த வாக்குகள் வித்தியாசத்தில் தான் தமிழக வெற்றிக்கழகம் தஞ்சாவூர் மாவட்டத்தில் 6 தொகுதிகளை கோட்டை விட்டது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

பேச்சிப்பாறை மலை பகுதியில் சாராய ஊறல்களுடன் ஒருவர் கைது
அதிமுக சார்பில் ரத்ததான முகாம்
பொது அறிவிப்பு
பேச்சிப்பாறை மலைவாழ் பழங்குடியின மக்களிடையே தேர்தல் விழிப்புணர்வு: கலெக்டர் பங்கேற்பு
தமிழக பாஜகவின் முதல் பிரதிநிதியாக சட்டப்பேரவைக்குள் நுழைந்த முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

இரணியல் கணவரை தற்காலைக்கு தூண்டிய மனைவி கைது

February 5, 2025
55 Views
வாறுதட்டு தனியார் கிளப் 32 வது ஆண்டு விழா
அகில இந்திய துணைத் தலைவராக தலைமை
இலங்கையில் நடைபெற்ற சர்வதேச பேட்மிட்டன் போட்டியில் மதுரை சிஇஓஏ பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை
தேரூர் அருகே பள்ளியில் தேசிய மாணவர் படை சீருடை வழங்கும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account