By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வத்தல் சங்க மாநிலத் தலைவர் புறக்கணிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > வத்தல் சங்க மாநிலத் தலைவர் புறக்கணிப்பு
மதுரைமாவட்டம்

வத்தல் சங்க மாநிலத் தலைவர் புறக்கணிப்பு

Last updated: December 9, 2024 11:20 am
December 9, 2024
145 Views
Share
SHARE

தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்க மாநிலத் தலைவர் முனைவர் க. திருமுருகன் செய்தியாளரிடம் தெரிவித்தது

தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்கத்தின் சார்பாக, வருகின்ற டிசம்பர் 11 நம் தேதி நடத்தப்படவுள்ள எந்த ஒரு ஆர்ப்பாட்டத்திற்கும் அல்லது போராட்டத்திற்கும் பங்கேற்கப் போவதில்லை என்பதை உறுதியாக தெரிவித்துள்ளார். இதற்கான முக்கிய காரணங்களாக 1. உணவுப் பொருளாதார மையத்திலிருந்து மாறியுள்ள நோக்கம் – போராட்டம் உணவுப் பொருள் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தாமல், பல இடங்களில் நிர்வாக அழுத்தத்தால் பெயரளவுக்கு மட்டும்

நடத்தப்படுகிறது. 2.வியாபாரிகளின் நலனில் குறைந்த கவனம் – இவ்விதமான போராட்டங்கள் உண்மையில் வியாபாரிகளின் நலனை முன்னிலைப்படுத்தாததோடு, அவர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நோக்கத்தையும் கொண்டதல்ல. 3.மக்களின் ஆதரவை இழக்கும் நடவடிக்கைகள் – கடந்த நவம்பர் 29-ம் தேதி நடைபெற்ற கடையடைப்பு போராட்டத்தின் நோக்கம் பலருக்கும் தெளிவாக விளக்கப்படவில்லை. அப்போது எதற்காக போராட்டம்.? என்று கேள்வி எழுந்தவர்கள்,  இப்போதும் ஏன் ஆர்ப்பாட்டம்.? என கேட்கும் சூழலில் இருக்கிறார்கள். ஒன்றும் புரியவில்லை அரசியலோ அரசியல் 

சங்கத்தின் வழிகாட்டுதலாக செயல்படும் போது எங்களுக்கு மதம் வேண்டாம், அரசியல் வேண்டாம், வியாபாரிகளின் நலன் மட்டும் வேண்டும் என்பதே எங்கள் அடிப்படைக் கொள்கையாக இருக்க வேண்டும். நமது நடவடிக்கைகள் வலுவான வியாபார அமைப்புகளை உருவாக்கும் நோக்கத்தில், உணவுப் பொருளாதாரத்தை வளர்க்கும் வழிகளில் திசை மாறாமல் இருக்க வேண்டும்.யாருடைய அழுத்தத்திற்கும் உள்ளடங்காமல், உண்மையான வியாபாரிகளின் பிரச்சனைகளை தீர்க்கத் தயாராக நாம் இருக்க வேண்டும். ஆகையால், சமுதாய நலனில் தெளிவான கோரிக்கைகள் இல்லாமல் நடத்தப்படும் போராட்டங்களுக்கு எங்கள் சங்கம் முழுமையாக புறக்கணிப்பதை இத்தருணத்தில் உறுதியாக அறிவிக்கின்றேன் என்று செய்தியாளரிடம் தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்க மாநிலத் தலைவர் முனைவர். திருமுருகன் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

களியக்காவிளை பேருந்து நிலையம்: மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
ஜோஸ் ஆலுக்காஸ் புதிய ஷோரூமை பிரபல திரைப்பட நடிகர் மாதவன் திறந்து வைத்தார்
குமரி 4 வழி சாலை திட்டத்தால் குளங்கள், சானல்கள் பாதிப்பு: புனரமைப்பு பணிகளை ஒரே நேரத்தில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
அம்பேத்கரின் பிறந்தநாள் அரசியல் கட்சி மரியாதை
செல்பி பாயிண்ட் சரி செய்யப்படுமா?
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்ஆன்மிகம்மாவட்டம்

திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

May 12, 2024
192 Views
கள்ளழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றம்: ஜூலை 29ல் திருத்தேரோட்டம்
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீ தடுப்பு மற்றும் தொழிற்சாலைகள் பாதுகாப்பு பொதுக்கூட்டம்
தென்காசி பாட்டாக்குறிச்சி பிரம்மா கோவிலில் ஏப்ரல் 9, 10, 11 ,12 தேதிகளில் கும்பாபிஷேகம்
வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) 205 மனுக்கள் பெறப்பட்டு புதிய ரேசன் கார்டு உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account