By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரியில் ரூ.22.75 கோடி மதிப்பில் முன் கட்டமைப்பு பணிமனை கட்டிடங்கள்: காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரியில் ரூ.22.75 கோடி மதிப்பில் முன் கட்டமைப்பு பணிமனை கட்டிடங்கள்: காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தார்
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் ரூ.22.75 கோடி மதிப்பில் முன் கட்டமைப்பு பணிமனை கட்டிடங்கள்: காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தார்

Last updated: August 4, 2026 5:30 pm
August 4, 2026
12 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஆக. 4 –

தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து, காணொலிக் காட்சி வாயிலாக, கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர், ஊத்தங்கரை மற்றும் கெலமங்கலம் அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரியில், பொதுப்பணித்துறை சார்பாக, ரூ.22 கோடியே 75 இலட்சத்து 26 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 3 முன் கட்டமைப்பு பணிமனை கட்டிடங்கள் மற்றும் 5 புதிய ஆய்வகங்களை திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, பர்கூர் அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில், டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம், சமூக பொறுப்பு நிதியின் கீழ், ரூ.6 கோடியே 25 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள முன் கட்டமைப்பு பணிமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் இ.சி.கோவிந்தராசன் (பர்கூர்), பா.முகுந்தன் (கிருஷ்ணகிரி) ஆகியோர் முன்னிலையில் குத்துவிளக்கு ஏற்றி வைத்து, பணிமனையை பார்வையிட்டார். உடன், பர்கூர் அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் பி.கே.முருகன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம்
பணம் கொடுத்து வாங்கிய பட்டாவை ரத்து செய்ய விசிக சார்பில் கோரிக்கை; கோரிக்கைகளை நிறைவேற்றாத நிலையில் முற்றுகை போராட்டம்; மைய மாவட்டச் செயலாளர் மாதேஷ் எச்சரிக்கை
கிருஷ்ணகிரி திருமண விழாவிற்கு வருகை தரும் தேமுதிக கழக பொருளாளர் L.K..சுதீஷ்
குமரி மாவட்டத்திற்கு புதிய வருவாய் அலுவலர் பூங்கோதை பொறுப்பேற்பு
எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் 14 வயது சிறுமிக்கு ‘மிட்ரல் வால்வு’ மாற்று அறுவை சிகிச்சை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

கிழக்கு மாவட்ட பாஜகவில் புதிய மண்டல்

December 30, 2024
77 Views
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு
ஸ்ரீபெரும்புதூரில் திமுக தண்ணீர் பந்தல் திறப்பு
புதுக்கடை அருகே வேன் கண்ணாடி உடைத்து கொலை மிரட்டல்: 2 பேர் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account