By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சூளகிரி ஒன்றியத்தில் 108 கிலோ ராட்சச கேக் வெட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > சூளகிரி ஒன்றியத்தில் 108 கிலோ ராட்சச கேக் வெட்டி
கிருஷ்ணகிரிமாவட்டம்

சூளகிரி ஒன்றியத்தில் 108 கிலோ ராட்சச கேக் வெட்டி

Last updated: January 18, 2025 1:02 pm
January 18, 2025
41 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி. ஜன. 18. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க, அதிமுக துணை பொதுச் செயலாளரும், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.முனுசாமி அவர்களின் வழிகாட்டுதலின்படி, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியத்தில் சின்னாறு பேருந்து நிலையத்தில் ஒன்றிய செயலாளர் எல்.செல்வம் தலைமையில், பாரத ரத்னா புரட்சி தலைவர் எம்ஜிஆரின் 108 வது பிறந்த தின விழாவில் 108 கிலோ கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னதாக எம்ஜிஆர் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து புகழஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் பிரத்தியேகமாக செய்யப்பட்ட 108 கிலோ கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அம்மா பேரவை இணைச் செயலாளர் பெருமாள், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற பொருளாளர் சந்திரப்பன், இளைஞரணி செயலாளர் முருகன், அமைப்புசாரா அணி செயலாளர் ராஜா (எ) ஜெயக்குமார், மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் முருகன், ஒன்றிய இலக்கிய அணி தலைவர் சித்தையன், சின்னாறு பகுதியைச் சேர்ந்த மல்லையன், கிருஷ்ணன், மல்லேஷ், நாராயணசாமி, ஆறுமுகம், மாணிக்கம், முனிராஜ், சண்முகம், சங்கர், முனியப்பன், சீனிவாசன், உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகளும், சார்பு அணி கழகத் தொண்டர்கள், உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் விழாவில் வருகிற சட்டமன்ற தேர்தலில்  புரட்சி தலைவி அம்மா ஆட்சியை, எடப்பாடியாரின் தலைமையில் அமைப்போம் என்று உறுதி மொழி ஏற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

விளவங்கோடு சட்டமன்ற தொகுதிகளில் விஜய்வசந்த் எம்.பி
குமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் புதிய இந்தியா புதிய மக்கள் கட்சி போட்டி
நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இலவச பல் மருத்துவ முகாம்
விளக்கப் புகைப்பட கண்காட்சி
விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

சாலை விபத்துகளை தடுக்க வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு

August 18, 2024
109 Views
தொழில் மைய அலுவலகத்தில் வருடாந்திர கடன் செயல் திட்டம்
ஈரோட்டில் அப்பல்லோ பல் மருத்துவமனை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்
குமரியில் ஆசிரியர் தகுதி தேர்வு 14,571 பேர் எழுதுகின்றனர்
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்துக்குபுதிய தேர் பணிகள் தொடக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account