By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மினி பேருந்துகள் இயக்க புதிய நிபந்தனைகள் ஆட்சியர் அறிவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீலகிரி > மினி பேருந்துகள் இயக்க புதிய நிபந்தனைகள் ஆட்சியர் அறிவிப்பு
நீலகிரிமாவட்டம்

மினி பேருந்துகள் இயக்க புதிய நிபந்தனைகள் ஆட்சியர் அறிவிப்பு

Last updated: February 8, 2025 4:45 pm
February 8, 2025
203 Views
Share
SHARE

ஊட்டி. பிப்.07.

    நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது. நீலகிரி மாவட்டத்தில் இயங்கும் மினி பேருந்துகளுக்கு புதிய நிபந்தனைகளை வெளியிட்டார்.  மாவட்ட பொதுமக்களின் நலன் கருதி அதிக குடும்பங்களைக் கொண்ட கிராமங்கள்,  குக்கிராமங்கள்,  குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு எந்த பாதையும் இணைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் பொருளாதார மற்றும் ஒழுங்கான ஒருங்கிணைந்த சாலை போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக வெளியிடப்பட்டுள்ளது. 

   புதிய விரிவான திட்டத்தின்படி 2024 இல் வெளியிடப்பட்டு அமுலுக்கு வருகிறது.  மேலும் தமிழ்நாடு மாநிலத்தில் மினி பேருந்துக்கான கட்டண திருத்தம் 01-05- 2025 முதல் நடைமுறைக்கு வருகிறது. அதன்படி அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தின் அதிகபட்ச நீளம் 25 கிலோமீட்டர் ஆக இருக்க வேண்டும் குறைந்தபட்ச சேவை செய்யப்படாத பாதை நீளம் சாலையின் மொத்த பாதை நீளத்தில் 65 மீட்டருக்கு குறைவாக இருக்கக் கூடாது. 

   தொடக்க புள்ளி முனைய புள்ளி என்பது சேவை செய்யப்படாத குடியிருப்பு கிராமத்தில் ஏதேனும் ஒன்றாக இருக்க வேண்டும்.  புள்ளிகளில் ஒன்றே பேருந்து நிறுத்தம் அல்லது பேருந்து நிலையம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றாக இருக்க வேண்டும் பழைய மினி பேருந்து திட்டத்தின் கீழ் ஏற்கனவே அனுமதி பெற்ற உரிமையாளர்கள் இந்த புதிய திட்டத்தின் கீழ் மாறுவதற்கு விருப்பத்தினை எழுத்துப்பூர்வமாக அளித்து அனுமதி சீட்டினை சரி செய்யலாம். மேலும் விண்ணப்பிக்கப்படும் புதிய வழித்தடத்தின் சேவை செய்யாத பாதை குறைந்தபட்சம் 1.5 கிலோ மீட்டர் ஆக இருக்க வேண்டும் மினி பேருந்து இருக்கைகள் ஓட்டுநர் நடத்துனர் இருக்கைகள் தவிர்த்து 25க்கு முகாமல் இருக்க வேண்டும். மேலும் மினி பேருந்தின் வீல்பேஷ் 390 சென்டிமீட்டருக்கு மிகாமல் இருக்க வேண்டும்.  நிலை பேருந்து அல்லது மினி பேருந்து இயக்கப்படாத தடங்கள் அல்லது அதன் ஒரு பகுதியை அல்லது தடங்களில் நாலு தடைகளுக்கு குறைவாக பேருந்துகள் இயக்கப்பட்டு பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்யப்படாத நிலையிலும் அத்தடத்தினை சேவை இல்லாத தடமாக எடுத்துக் கொள்ளலாம். 

   மாவட்டத்தில் பொதுமக்களின் பிரதிநிதிகள் தனியார் அமைப்புகள் மற்றும் பேருந்து உரிமையாளர்கள் இடமிருந்து மினி பேருந்துகள் குறித்த புதிய விரிவான திட்டம் 2024 இன் கீழ் வழித்தட வரைபடங்களுடன் கூடிய விண்ணப்பங்கள் மேற்காணும் நிபந்தனைகள் உட்பட்டு வரவேற்கப்படுகிறது.  பொதுமக்கள் ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலரிடம் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.  இவ்வாறு நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.

 

விளம்பரம்

You Might Also Like

கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களின் 3 மாத பென்சன் நிலுவைத் தொகையை வழங்கிட சிபிஐஎம்எல் சார்பில் ஆட்சியரிடம் மனு
அமமுக பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் சூசகம்!
சுங்கான் கடையில் தேசிய சாலையில் பஸ் நிறுத்தம்
தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தை கல்லூரியின் தமிழ் துறை மாணவர்களுக்கு 5 நாள் நாடக நடிப்பு பயிற்சி துவக்க விழா
மதுரை மாவட்ட மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

நெல்லை பரணி ஃபுட்ஸ் கடை திறப்பு விழா

December 12, 2024
71 Views
விளாத்திகுளத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
19ஆம் ஆண்டு, நடைபெற்ற ஆடி திருவிழா
திருவாவடுதுறை ஆதின மடாதிபதியின் ஜென்ம நட்சத்திர
தருமபுரி ஒன்றிய அளவிலான விளையாட்டு போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account