By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெற்றோர்கள் எதில் தோல்வி அடைந்தார்களோ அந்த தோல்வியை சுமந்து கொண்டு சொல்கின்ற வடிகால்களாய் பிள்ளைகள் இருக்க வேண்டாம்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > பெற்றோர்கள் எதில் தோல்வி அடைந்தார்களோ அந்த தோல்வியை சுமந்து கொண்டு சொல்கின்ற வடிகால்களாய் பிள்ளைகள் இருக்க வேண்டாம்.
கல்விதிருப்பத்தூர்மாவட்டம்

பெற்றோர்கள் எதில் தோல்வி அடைந்தார்களோ அந்த தோல்வியை சுமந்து கொண்டு சொல்கின்ற வடிகால்களாய் பிள்ளைகள் இருக்க வேண்டாம்.

Last updated: May 12, 2024 12:39 pm
May 12, 2024
118 Views
Share
SHARE

திருப்பத்தூர், மே. 12-

பெற்றோர்கள் எதில் தோல்வி அடைந்தார்களோ அந்த தோல்வியை சுமந்து கொண்டு சொல்கின்ற வடிகால்களாய் பிள்ளைகள் இருக்க வேண்டாம். திருப்பத்தூரில் நடைபெற்ற நான் முதல்வன் கல்லூரிக் கனவு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பேச்சு

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை நிர்வாகம் சார்பில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர் உயர் கல்வியில் என்ன படிக்கலாம் எதை படித்து என்ன வேலைக்கு செல்ல முடியும் என்பது குறித்த பல்வேறு வழிகாட்டுதல் கருத்தரங்கம் நிகழ்ச்சி அரசு திட்டத்தின் கீழ் இயங்கும் நான் முதல்வன் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி மூலம் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அப்போது பேசிய அவர் ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கிறது உங்கள் ஆசைகளை உங்கள் விருப்பங்களை சரியாக புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற உயர்கல்வி பாதையை நீங்களாகவே தேர்ந்தெடுங்கள்.

ஏனென்றால் பெற்றோர்களுடைய வடிகால்கள் இல்லை பிள்ளைகள் உங்கள் பெற்றோர்கள் எதை தேர்ந்தெடுத்து தோல்வி அடைந்தார்களோ அந்த தோல்வியை சுமக்கின்ற வடிகால்களாக பிள்ளைகள் இருக்க வேண்டாம். உங்கள் ஆசை உங்கள் வாழ்க்கை உங்கள் விருப்பம் உங்கள் கனவு அது உங்களுடையது அதற்கு ஏற்ற உயர் கல்வியை தேர்ந்தெடுக்க இந்த நான் முதல்வன் கல்லூரி கனவு கருத்தரங்க நிகழ்ச்சி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று பேசினார்.

மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் தேர்ச்சி பெற்ற 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனி சுப்பராயன், திருப்பத்தூர் சப் கலெக்டர் ராஜசேகரன், திருப்பத்தூர் தாசில்தார் ஆனந்தகிருஷ்ணன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கொடுமுடி யில் கலெக்டர் தலைமையில்நடந்த ஆய்வு கூட்டம்
முதலமைச்சரின் காலை உணவு திட்டம்
கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு; 3 பேர் பலி
மீன்பிடி தடைக்காலம் நிறைவு; கேரளா செல்லும் குமரி மீனவர்கள்
வி ஜி எம் மருத்துவமனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு

January 23, 2025
38 Views
திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு.
போக்சோ குற்றவாளிக்கு 15 வருடம் கடுங்காவல் தண்டனை
14 ஆவது தேசிய அளவிலான தற்காப்பு கலைகள் திருவிழா
ரூ.3.63 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account