By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்தான விழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்தான விழிப்புணர்வு
தென்காசிமாவட்டம்

தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்தான விழிப்புணர்வு

Last updated: October 12, 2024 9:24 am
October 12, 2024
49 Views
Share
SHARE

தென்காசியில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்தான விழிப்புணர்வு பேரணி  நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்பு.

 

தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்தான விழிப்புணர்வு வார விழாவானது கடந்த 5-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே நடத்தப்பட்டு வரும் நிலையில்  தென்காசி மாவட்டம் தென்காசி நகர பகுதியில் தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

 

தென்காசி மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணியை மாவட்ட அரசு வழக்கறிஞர்கள் மருதப்பன் மற்றும் முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தனர் இந்த பேரணியானது சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் தபால் நிலையம் வரை நடைபெற்றது. மேலும் இந்த விழிப்புணர்வு பேரணியில்  தென்காசி மாவட்ட   தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர்கள் சுரேஷ் ஆனந்த், பிரதீப் குமார் மற்றும்  ஏராளமான தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் தன்னார்வலர்கள் பங்கேற்று தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்தான விழிப்புணர்வை பொதுமக்களுக்கு வழங்கினர்.

விளம்பரம்

You Might Also Like

அழகப்பபுரத்தில் ராகுல் காந்தியின் 55வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
பொதுமக்களின் மனுக்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க விழுப்புரம் ஆட்சியர் உத்தரவு
சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழு தலைவரிடம் விவசாயிகள் மனு; ஆட்சியர் மறு ஆய்வு கூட்டத்தை நடத்தாததாக புகார்
திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவராக திரு.வி.மோகனசந்திரன்
மனித உரிமைகள் உறுதிமொழி ஏற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாநிலம்

முன்பதிவில்லாத 11 ரயில் பெட்டிகளுடன் தாம்பரம்

June 15, 2024
74 Views
குமரி மாவட்ட கோயில்களில் நிறை புத்தரிசி பூஜை
திமுக, அதிமுகவுக்கு எதிராக தேவர் சமூகத்தினரிடம் நோட்டாவுக்கு ஓட்டு கேட்போம் – தேசிய தேவர் பேரவை தலைவர் செந்தூர் பாண்டி
பாதிரியார் என்ற பெயரில் வீட்டில் அத்துமீறி திருடிய நபர்
தஞ்சாவூரில் ‘எனக்கல்ல உனக்காக’ நூல் வெளியீட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account