By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போக்ஸோ சட்டத்தின்கீழ் 10 ஆண்டுகள் கடுங்காவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > போக்ஸோ சட்டத்தின்கீழ் 10 ஆண்டுகள் கடுங்காவல்
மயிலாடுதுறை

போக்ஸோ சட்டத்தின்கீழ் 10 ஆண்டுகள் கடுங்காவல்

Last updated: March 26, 2025 3:34 pm
March 26, 2025
45 Views
Share
SHARE

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த கிழாய் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் பிரபு. இவர் 10-ஆம் வகுப்பு படித்துவந்த 15 வயது சிறுமி ஒருவருக்கு, 2018-ஆம் ஆண்டு நவம்பர் 12-ஆம் தேதி நள்ளிரவு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து, அச்சிறுமி மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்-2012 (போக்ஸோ) சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பிரபுவை கைது செய்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி விஜயகுமாரி பிரபுவை குற்றவாளி என தீர்மானித்து, 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் ராம.சேயோன் ஆஜரானார். இதையடுத்து குற்றவாளி பிரபு(38) கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்கும் போக்ஸோ நீதிமன்றம் உருவாக்கப்பட்ட நான்கரை மாதங்களில் இது 6-வது தண்டனை வழங்கப்பட்ட வழக்கு என்பதும், குறுகிய காலத்தில் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் அதிக தண்டனையை மயிலாடுதுறை மாவட்டம் பெற்றுத்தந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வழக்கினை தண்டனையில் முடிக்க சிறப்பாக பணியாற்றிய அரசு வழக்கறிஞர் ராம.சேயோன், அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சுகந்தி, மற்றும் போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பாராட்டினார்.

விளம்பரம்

You Might Also Like

திமுக சார்பில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம்
விபத்தில் இரண்டு குழந்தைகளை பறிகொடுத்த
ஆதரவற்றவரின் உடல் நல்லடக்கம்
மயிலாடுதுறை காவிரி ஆற்றில் கரையில் காப்பரிசி, காதோலை, கருகுமணி வைத்து மஞ்சள் கயிறு கட்டி பக்தர்கள் வழிபாடு
சக்ரபாணி மகராஜ் மயூரநாதர் ஆலயத்தில் வழிபாடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

எடப்பாடியார் 71வது பிறந்த நாள் முன்னிட்டு மற்றும் எல்லையில் போர் புரியும் ராணுவ வீரர்கள் நலன் காக்க கோயிலில் சிறப்பு பூஜைகள்

May 11, 2025
42 Views
சங்கரன்கோவிலில் மாநில அளவிலான டி20 கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி
கோவை வடக்கு மாவட்ட தி.மு.க மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கை கொண்டு பலகாரம் சுட்டு பக்தர்களுக்கு கொடுத்த சாமியாடி
சேலம் மாநகராட்சி பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account