By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 10,000 மாணவ-மாணவிகளுக்கு சொந்த செலவில் பேனா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > 10,000 மாணவ-மாணவிகளுக்கு சொந்த செலவில் பேனா
மயிலாடுதுறைமாவட்டம்

10,000 மாணவ-மாணவிகளுக்கு சொந்த செலவில் பேனா

Last updated: February 26, 2025 12:05 pm
February 26, 2025
57 Views
Share
SHARE

பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 63 பள்ளிகளில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் 10,000 மாணவ-மாணவிகளுக்கு சொந்த செலவில் பேனா வழங்கிய வாழ்த்து தெரிவித்த எம்எல்ஏ:- 

 

 

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அரசுப்பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி உள்ளிட்ட 63 பள்ளிகளைச் சேர்ந்த 10,000-த்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வு எழுதவுள்ளனர். இம்மாணவர்களுக்கு பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் தனது சொந்த செலவில் ரூபாய் 80 ரூபாய் மதிப்பு கொண்ட   பேனாக்களை வாங்கி, ஒவ்வொரு பள்ளிக்கும் நேரில் சென்று வழங்கி வருகிறார். அந்த வகையில் கிளியனூர் , வேழமுறித்தான்பேட்டை,  பள்ளிக்கு சென்ற எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நேரில் சந்தித்து, ஒவ்வொருவருக்கும் பேனாக்களை வழங்கி பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற வாழ்த்து தெரிவித்தார். தமிழகத்தில் அடுத்த மாதம் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கவுள்ள நிலையில், எம்எல்ஏவின் இந்த செயல் பாராட்டுதலைப் பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் மங்கை சங்கர், ஏ ஆர் ராஜா ,முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் மகேந்திரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மத்திகோட்டில் நீர்நிலை ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் நீதிமன்ற உத்தரவுப்படி இடித்து அகற்றம்
நெல்கொள்முதல் நிலையம் வேண்டி கிராம மக்கள் கோரிக்கை
பரமக்குடி அரசு கல்லூரியில் கல்லூரி கலை திருவிழா
தமிழ்நாடு செவிலியர் மற்றும் மகப்பேறு செவிலியர் அவையத்தின் நூற்றாண்டுத் தொடக்க விழா
செவிலியர்களுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் போராட்டம்

July 2, 2024
111 Views
கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவில் வருஷாபிஷேகம்
பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் கைது
கடத்தி கற்பழிக்க முயற்சி. குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
அதிமுக பொதுசெயலாளருக்கு அழைப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account