By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி 6 லட்சம் மோசடி செய்த தவெக நிர்வாகி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி 6 லட்சம் மோசடி செய்த தவெக நிர்வாகி
குற்றம்தமிழ்நாடுதூத்துக்குடி

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி 6 லட்சம் மோசடி செய்த தவெக நிர்வாகி

Last updated: June 25, 2026 6:45 pm
June 25, 2026
7 Views
Share
SHARE

விளாத்திகுளம், ஜூன் 25 –

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நூத்தலக்கரை கிராமத்தைசேர்ந்த சோலைரெட்டி என்பவரின் மகன் ஹெமேஸ் இவர் யூட்டூபில் வந்த விளம்பரத்தை நம்பி திருச்சி தில்லைநகர் பகுதியில் உள்ள சிம்போனிக் ஜாப் கன்சல்மெண்ட் என்ற நிறுவனத்தை அணுகி, அந்த நிறுவனத்தை நடத்தி வரும் தமிழக வெற்றி கழக நிர்வாகியான சிம்பு என்ற தமிழ்ச்செல்வனிடம் தான் DEEE படித்துள்ளேன் தனக்கு வெளிநாட்டில் வேலை வேண்டும் என்று கேட்டுள்ளார்.

அதற்கு சிம்பு என்ற தமிழ்ச்செல்வன் சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு உள்ளது மாதம் சிங்கப்பூர் மதிப்புக்கு மாதம் 1400 டாலர் சம்பளம் வழங்கப்படும், என்று கூறி GPAY மூலமாகவும், கையில் ரொக்கமாகவும் சேர்த்து சுமார் 7 லட்சத்து 500 ரூபாய் கொடுத்துள்ளனர். பின்னர் சிம்பு என்ற தமிழ்செல்வன் மூலம் கடந்த நவம்பர் மாதம் சிங்கப்பூர் சென்ற ஹேமஸ்க்கு, சிங்கப்பூரில் தமிழ்ச்செல்வன் கூறிய வேலை இல்லாமல் மாற்று வேலை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் சிங்கப்பூரில் உள்ள அந்த நிறுவனம் உங்களுக்கு எங்களிடம் போதிய வேலையும் சம்பளமும் இல்லை, அதனால் நீங்கள் திரும்பிச் சென்று விடுங்கள் என்று கூறியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஹேமேஸ் தமிழ்ச்செல்வனிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, நீ ஊருக்கு வா உனது மீதமுள்ள தொகையை தருகிறேன் என்று கூறியுள்ளார்.
ஆனால் குடும்ப வறுமை சூழ்நிலை காரணமாகவும், ஏற்கனவே தனது தந்தை சோலைரெட்டி வீட்டு பத்திரத்தை தனியார் நிறுவனத்தில் அடமானம் வைத்து தான் தன்னை வெளிநாடு அனுப்பியதால், சிங்கப்பூரில் இருந்த வாரே மாற்று வேலை ஏற்பாடு செய்து தற்போது வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் சோலை ரெட்டி தமிழ் செல்வனிடம், நீங்கள் கூறியது போல் அங்கு எனது மகனுக்கு வேலை இல்லை, எனவே பிடித்தம் போக மீது உள்ள பணத்தை தருமாறு கேட்டுள்ளார், இதற்கு சிம்பு என்ற தமிழ்ச்செல்வன், உங்களுக்கு பணத்தை எல்லாம் திருப்பித் தர முடியாது, உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள், உங்களுக்கு பணம் கொடுப்பதற்கு பதிலாக நான் காவல்துறையினரிடம் லஞ்சம் கொடுத்து பிரச்சினையை சரி செய்து விடுவேன், இன்று ஆபாசமாக கூறி திட்டியதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து சோலை ரெட்டி திருச்சி மாநகர காவல் ஆணையருக்கு தபால் மூலம் புகார் கொடுத்துள்ளார், ஆனால் புகார் கொடுத்து ஒரு மாதம் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், சோலை ரெட்டி நேராக திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்று தான் கொடுத்த புகார் கொடுத்து கேட்டறிந்துள்ளார். அதற்கு அங்குள்ள காவலர்கள் இது இங்கு வராது, தில்லை நகர் செல், அங்கு செல், இங்கு செல் என்று அலை கழித்ததாகவும் கடைசியில் தில்லைநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டதாகவும் அந்த விசாரணையில் அங்கிருந்த போலீசார் எங்களிடம் கேட்டால் நீ ஏஜென்சி இடம் பணம் கொடுத்தாய்? திருச்சியில் வெளிநாட்டுக்கு ஆள் அனுப்பும் எந்த ஏஜென்சியும் முறையாக உரிமம் பெறவில்லை என்று காவல் நிலையத்திற்குள் போலீசார் பேசும் வீடியோ வெளியாகி உள்ளது.

இதுகுறித்து சோலை ரெட்டி கூறுகையில் நாங்கள் வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து அந்த வீட்டை கூட திருப்ப முடியாத சூழ்நிலையில் இருந்து வருகிறோம். எனவே தமிழக அரசு தமிழ்ச்செல்வனிடம் நடவடிக்கை எடுத்து எங்களின் உரிய பணத்தை பெற்றுத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

குட்கா விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது
சுசீந்திரம் பகுதியில் தொடர் மின் தடையால் அவதிப்படும் பொதுமக்கள்
தென்தாமரைகுளம் ரேஷன் கடையில் பெண் பேரூராட்சி தலைவரை ஆபாசமாக திட்டிய முதியவர் மீது வழக்கு
கன்னியாகுமரி சன்னதி தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கிணறுகளில் தவறி விழுந்த மாடுகள்: மயிலை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி நான்கு வழி சாலையில் தரமற்ற பாலம் பணிகள்; பொதுமக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு

December 18, 2025
37 Views
தூத்துக்குடி தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் இராமபுரத்தில் உழவரைத் தேடி வேளாண் உழவர் நலத்துறை திட்டம் நிகழ்ச்சி
அன்னை தெரசா அறக்கட்டளையின் சார்பில் அன்னை தெரசா விருது
குற்றியாறு ரப்பர் தோட்டத்தில் யானை மிதித்து ரப்பர் தொழிலாளி படுகாயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account