By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: குளச்சல் அருகே கொத்தனாரை அடித்து கொன்ற மருமகன்: மர்ம சாவு வழக்கில் திடீர் திருப்பம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சல் அருகே கொத்தனாரை அடித்து கொன்ற மருமகன்: மர்ம சாவு வழக்கில் திடீர் திருப்பம்
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குளச்சல் அருகே கொத்தனாரை அடித்து கொன்ற மருமகன்: மர்ம சாவு வழக்கில் திடீர் திருப்பம்

Last updated: December 31, 2025 6:41 pm
December 31, 2025
29 Views
Share
SHARE

குளச்சல், டிசம்பர் 31 –

குளச்சல் அருகே கல்லுக் கூட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (58) கொத்தனார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. ராஜாவுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 26 ஆம் தேதி வழக்கம் போல் ராஜா மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்துள்ளார். இதனால் மனைவி கோபித்துக் கொண்டு தனது இரண்டாவது மகளுடன் அருமனையில் உள்ள மூத்த மகள் வீட்டிற்கு சென்று விட்டார்.
பின்னர் 29ஆம் தேதி மனைவி மகளுடன் திரும்ப வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டு படிக்கட்டில் காயங்களுடன் ராஜா கிடந்துள்ளார். இதை அடுத்து மனைவி கணவரை மீட்டு ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை முடிந்த வீடு திரும்பிய ராஜா, அன்று இரவு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார்.

புகாரின் பேரில் குளச்சல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பலியான ராஜா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மர்ம சாவு என வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் ராஜாவின் உடலில் பலத்த உள் காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தியதில் பல தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது கடந்த 26 ஆம் தேதி ராஜா குடித்து விட்டு தகராறு செய்ததும், மனைவி தனது மருமகன் சசி (35) என்பவரை உதவிக்கு அழைத்துள்ளார்.

இதை அடுத்து மாமனார் வீட்டுக்கு வந்த சசி, ராஜாவை கண்டித்ததுடன் மாமியார், கொழுந்தியாள் ஆகியோரை அருமனையில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் சசி தனியாக கல்லு கூட்டதற்கு வந்து மாமனார் ராஜாவிடம் தகராறு செய்து சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த ராஜா படிக்கட்டில் மயங்கி கிடந்து பின்னர் சிகிச்சை பலனின்றி இறந்து தெரிய வந்துள்ளது. குளச்சல் போலீசார் கொலை வழக்காக மாற்றி சசியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

அரை நிர்வாணமாக ஓடிய அதிமுக நிர்வாகி
“ஓபன் ஹவுஸ் ” விழிப்புணர்வு நிகழ்ச்சி
பகவதி அம்மன் கோவில் நவராத்திரி விழா
அஞ்சுகிராமம் மகளிர் தின விழா
நாகர்கோவிலில் நடைபெற்ற முப்பெரும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

கடமை தவறி கையூட்டு பெற்ற 10 போலீசார் : சாட்டையை சுழற்றிய எஸ்.பி ஸ்டாலின்

June 28, 2025
33 Views
அரசு மேல்நிலை உயர்நிலைப் பள்ளிகளில் நியமிக்கப்பட்டுள்ள உயர் கல்வி வழிகாட்டி
காவல் துறையினர் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு விழா
சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு உணவு வழங்கிய தவெக வினர்.
அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவருடைய திருவுருவ சிலைக்கு மாலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account