By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சின்னதடாகத்தில் ஸ்ரீ ஐஸ்வர்யா மருத்துவமனையின் புதிய கட்டடத் திறப்பு விழா: பத்மஸ்ரீ ஜி. பக்தவத்சலம் திறந்து வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > சின்னதடாகத்தில் ஸ்ரீ ஐஸ்வர்யா மருத்துவமனையின் புதிய கட்டடத் திறப்பு விழா: பத்மஸ்ரீ ஜி. பக்தவத்சலம் திறந்து வைத்தார்
கோயம்புத்தூர்தமிழ்நாடுமருத்துவம்

சின்னதடாகத்தில் ஸ்ரீ ஐஸ்வர்யா மருத்துவமனையின் புதிய கட்டடத் திறப்பு விழா: பத்மஸ்ரீ ஜி. பக்தவத்சலம் திறந்து வைத்தார்

Last updated: March 7, 2026 1:41 pm
March 7, 2026
42 Views
Share
SHARE

கோவை, மார்ச் 7 –

கோவை சின்னதடாகம் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக மருத்துவச் சேவையாற்றி வரும் ஸ்ரீ ஐஸ்வர்யா மருத்துவமனை,நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கே.ஜி மருத்துவமனையின் தலைவர், பத்மஸ்ரீ டாக்டர் ஜி.பக்தவத்சலம் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு புதிய மருத்துவமனைக் கட்டடத்தைத் திறந்து வைத்துச் சிறப்பரை ஆற்றினார்.

மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் டி.பரமேஸ்வரன் மற்றும் நிர்வாக மற்றும் மனிதவளத் துறைத் தலைவர் பானுப்பிரியா பரமேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடந்த இரண்டு தசாப்தங்களாக இப்பகுதி மக்களுக்கு வழங்கி வரும் சேவையை இந்த புதிய நவீன கட்டடத்தின் மூலம் இன்னும் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் தொடர உள்ளதாக தெரிவித்தனர்.

விழாவில் கௌரவ விருந்தினர்களாக ஐ.எம்.ஏ தலைவர் தேர்வு டாக்டர் ஏ.கே.ரவிக்குமார், ஐ.எம்.ஏ
அரசு மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் இயக்குநர் எஸ்.கார்த்திக் பிரபு, இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி முன்னாள் பேராசிரியர் என்.தமிழ்செல்வன், ஐ.எம்.ஏ கோவை தலைவர் பி.கோஷல் ராம், ஐ.எம்.ஏ கோவை தலைவர் தேர்வு ஆர்.ஸ்ரீ ராமலிங்கம், ஐ.எம்.ஏ நிதிக் செயலாளர் ஆர்.பாலமுருகன், தலைமை கட்டிடக்கலைஞர் எஸ்.கண்ணன் மற்றும் சின்னதடாகம் பகுதி உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் எனப் திரளானோர் கலந்து கொண்டனர்.

புதிய கட்டடத்தில் மகப்பேறு மருத்துவம், சர்க்கரை நோய் சிகிச்சை, எலும்பு முறிவு சிகிச்சை மற்றும் கண் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஐஸ்வர்யா குழுமத்தின் கீழ் செயல்படும் ஐஸ்வர்யா கல்வி ஆலோசனை மையம், பானுப்பிரியா பார்மாசூட்டிக்கல்ஸ் ஆகிய நிறுவனங்களின் உறுப்பினர்களும் விழாவில் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ரோட்ராக்ட் கிளப் ஆப் பொள்ளாச்சி கிரீன் பேரடைஸ் சார்பில் போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு
கன்னியாகுமரி நகராட்சி கூட்டம்: முக்கடல் சங்கமத்தில் 50 அடி உயர தேசிய கொடி அமைக்க தீர்மானம்
கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் ஐப்பசி பெளர்ணமி முன்னிட்டு அன்னாபிஷேகம்
கோவையில் 10 வயது சிறுமி கொலை வழக்கில் குற்றவாளி கைது
2ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு; 9ம் தேதி நடைபெறுகிறது; குமரியில் 5394 பேர் எழுதயிருக்கின்றனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

வேலூரில் LIAFI இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம்

December 18, 2024
67 Views
வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்
சக்கரவத்தி பிளாஸ்டிக் குழும நிறுவனர் தனது மனைவி பிறந்த நாளை முன்னிட்டு திரைப்பட பாடல் பரிசு
பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினருக்கு பதவி
தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்டரி கார் சேவை தொடக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account