By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ராஜராஜேஸ்வரி மருத்துவமனையில் 74 வயதான முதியவருக்கு முதல் முறையாக பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டு சாதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > ராஜராஜேஸ்வரி மருத்துவமனையில் 74 வயதான முதியவருக்கு முதல் முறையாக பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டு சாதனை
திண்டுக்கல்மருத்துவம்மாவட்டம்

ராஜராஜேஸ்வரி மருத்துவமனையில் 74 வயதான முதியவருக்கு முதல் முறையாக பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டு சாதனை

Last updated: May 27, 2024 10:20 am
May 27, 2024
102 Views
Share
SHARE

திண்டுக்கல் மே:27

திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே உள்ள ராஜராஜேஸ்வரி மருத்துவமனையில் தலைச்சுற்றல், மயக்கம், சுயநினைவு இழத்தல் முதலிய உபாதைகளால் சிரமத்திற்கு உள்ளான 74 வயது முதியவர் ஒருவர்க்கு இதய துடிப்பு குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.அதனைத் தொடர்ந்து இருதய நோய் சிறப்பு நிபுணர் டாக்டர்.எஸ்.சபரிராஜன் மருத்துவ குழு தலைமையில், ராஜராஜேஸ்வரி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர்.பி. விக்னேஷ்ராஜ் ஆகியோர் அவருக்கு பேஸ்மேக்கர் கருவி மூலம் திண்டுக்கல் ராஜராஜேஸ்வரி மருத்துவமனையில் தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பொருத்தப்பட்டது.இது ராஜராஜேஸ்வரி மருத்துமனையின் ஓராண்டு வெற்றிப்பயணத்தின் மேலும் ஒரு மைல்கல் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் இதயத்துடிப்பு குறைபாடு உள்ளவர்களுக்கு  பேஸ்மேக்கர் கருவி இடது தோள்பட்டைக்கு கீழ் பெரும்பாலும் பொருத்தப்படும். எப்போதெல்லாம் இதய துடிப்பு குறைகிறதோ, அப்போதெல்லாம் இக்கருவி ஒரு மோட்டார் போல செயல்பட்டு துடிப்பை செம்மை படுத்த உதவுகிறது என தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குற்றாலத்தில் தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு
மாநில அளவிலான சிலம்பாட்ட தனித்திறமை போட்டி
காரப்பட்டு அடுத்த அருனபதியில் தெருக்கள் ஆக்கரமிப்பு; பொதுமக்கள் மனு; அதிகாரிகள் ஆய்வு
சின்னதடாகத்தில் ஸ்ரீ ஐஸ்வர்யா மருத்துவமனையின் புதிய கட்டடத் திறப்பு விழா: பத்மஸ்ரீ ஜி. பக்தவத்சலம் திறந்து வைத்தார்
கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் ஆலோசனை கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தக்கலை விபத்தில் காயமடைந்த வங்கி ஊழியர் உயிரிழப்பு

March 1, 2025
45 Views
ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயத்தில் ஸ்ரீ நடராஜா நாட்டியஞ்சலி சலங்கை பூஜை விழா.
சுவாச மண்டல நோய்களுக்கான ஊட்டச்சத்து அறிமுகம்
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவில் தசரா திருவிழா
அனைத்து துறை அலுவலர் களுடனான ஆய்வுக்கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account