By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கல்லூரிக்கு ஆயிரம் சேர்கள் வழங்கும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கல்லூரிக்கு ஆயிரம் சேர்கள் வழங்கும் விழா
மாவட்டம்

கல்லூரிக்கு ஆயிரம் சேர்கள் வழங்கும் விழா

Last updated: November 25, 2024 9:53 am
November 25, 2024
64 Views
Share
SHARE

ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் பல்கலை க்கழகம் கல்விக் குழுமத்தின் ஆனந்தம் அம்மாள் அறக்கட்டளை சார்பில் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்நோயாளிகள் அமர்வதற்காக கலசலிங்கம் ஆனந்தம் அம்மாள் அறக்கட்டளை சார்பில்  1000 சேர்கள்  நன்கொடையாக வழங்கும் நிகழ்ச்சி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் பேரா. டாக்டர்.டி. ஜெயசிங் வரவேற்புரை ஆற்றினார்.  விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை துணை முதல்வர்  பேரா   டாக்டர் சி. அனிதா மோகன், ரெசிடென்ஷியல் மருத்துவ அலுவலர் டாக்டர் டி. கணேசன், துணை சூப்பிரென்டென்ட் டாக்டர் என். அன்புவேல்,  உதவி ரெசிடென்ஷியல் மருத்துவ அலுவலர் டாக்டர் சுல்தான் முகமது இப்ராஹிம்,  உதவி ரெசிடென்ஷியல் மருத்துவ அலுவலர் டாக்டர் ஜெ. வெங்கடேஷ் பிரசன்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை விருந்தினர்களாக கலசலிங்கம் ஆனந்தம் அம்மாள் அறக்கட்டளை தலைவரும்  கலசலிங்கம் ஆராய்ச்சி மற்றும் கல்வி அகாடமியின் வேந்தருமான முனைவர் க. ஸ்ரீதரன், இணை வேந்தர் டாக்டர் எஸ். அறிவழகி அவர்களும் கலந்துகொண்டனர். மெடிக்கல் சூப்பிரென்டென்ட் அதிகாரி டாக்டர் என். அரவிந்த் பாபு நன்றி கூறினார்.  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அருள்மிகு கலசலிங்கம் மருந்தாக்கியல் கல்லூரியின் முதல்வர் முனைவர். என். வெங்கடேசன் ஒருங்கிணைத்தார்.

விளம்பரம்

You Might Also Like

மதுவிலக்கு அமலாக்க பிரிவு (PEW) காவல்துறையினர் கூண்டோடு மாற்றம்
குரூப்-1 பதவிகளுக்கான போட்டித் தேர்வு
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
தக்கலை அருகே பைக் ஆட்டோ மோதல்
இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவிலில் ஓட்டல் தொழிலாளி மனைவி மீது தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு

May 27, 2026
36 Views
குமரி கோவில்களில் இனி செல்போன் கொண்டு செல்ல தடை!
மார்த்தாண்டம் அருகே பைக் மோதி விபத்து; பார்மசிஸ்ட் பரிதாப பலி; மற்றொருவர் படுகாயம்
திருப்பூரில் கருப்பு கொடி கட்டும் போராட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த பரிந்துரை செய்ய கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account