By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மீனவர் மக்கள் முன்னணி கட்சி கண்டனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மீனவர் மக்கள் முன்னணி கட்சி கண்டனம்
கனஂனியாகுமரிமாவட்டம்

மீனவர் மக்கள் முன்னணி கட்சி கண்டனம்

Last updated: June 26, 2024 10:36 am
June 26, 2024
72 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூன் 23

 

 கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மீனவர் மக்கள் முன்னணி கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மீனவர் மக்கள் முன்னணி கட்சியின் மாநில தலைவர் சங்கர் கூறியதாவது:- மீனவர்கள் குறித்த சாதி வாரிய கணக்கெடுப்பு உடனடியாக நடத்த வேண்டும் மீனவர்களுக்கு என மத்திய அரசு தனி அமைச்சர் ஏற்படுத்தியது போன்று தமிழக அரசும் ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு தேர்தலின் போதும் இது போன்ற வாக்குறுதிகளை அளித்துவிட்டு இதுவரை அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. மீனவர்களை பழங்குடியினர் பட்டியில் சேர்க்க வேண்டும் இதனை தமிழக அரசு வலியுறுத்தினால் தான் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முடியும். நாட்டின் அன்னிய செலவாணி மூலம் பல்லாயிரம் கோடி ரூபாயை வருமானத்தை பெற்று தரும் மீனவர் கடலில் மீன் பிடிக்கச் சென்று இறந்தால் அந்த மீனவனுக்கு தமிழக அரசு 3 லட்ச ரூபாய் மட்டுமே வழங்குகிறது. அதே நேரம் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவருக்கு 10 லட்ச ரூபாய் வழங்குவது மிகவும் வேதனையானது. இழப்பீடு வழங்குவது என்பதில் பாரபட்சம் இருக்கக் கூடாது. அதேபோன்று நாகப்பட்டினம் முதல் கன்னியாகுமரி வரையிலான கடற்பகுதிகளில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், காற்றாலை போன்ற திட்டங்களை உடனடியாக கைவிட வேண்டும். ஒரே ஒரு காற்றாலை இருந்தால் கூட ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவிற்கு மீனவர்கள் மீன்பிடிக்க முடியாது எனவே இதன் மூலம் ஏராளமான காற்றாலைகள் மற்றும் மீத்தேன் திட்டங்கள் வந்தால் ஒட்டுமொத்த மீனவர்களுடைய வாழ்வாதாரமே பாதிக்கப்படும் . நீட் தேர்வை எதிற்கும் தமிழக அரசு இந்த திட்டத்தை மட்டும் ஏன் எதிர்க்காமல் மத்திய அரசுக்கு அழுத்தம் தராமல் துணை போகிறது? என்பது தெரியவில்லை. எனவே எக்காரணத்தை கொண்டும்  இது போன்ற திட்டங்களை செயல்படுத்தக்கூடாது என்று கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

“கலையோடு விளையாடு”திறன் மேம்பாட்டு போட்டி
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பயிலரங்கம்
ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள்
பட்டா நிலங்களில் நள்ளிரவில் மணல் திருட்டு
கிருஷ்ணகிரி அருகே பெரிய ஏரிக்கோடியில் புனித சூசையப்பர் தேர் திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

வாக்குச்சாவடியில் அடிப்படை வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வு தளம் அமைக்க வேண்டும்: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தல்

March 18, 2026
10 Views
குடியரசு தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம்
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் வைகாசி விசாக திருவிழா.
கலெக்டர் அலுவலகத்தில் பிரம்மாண்ட வண்ண பலூனை பறக்கவிட்டு வாக்காளர் விழிப்புணர்வு
மாவட்ட ஆட்சியரின் கையெழுத்தை போலியாக பயன்படுத்தி மோசடி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account