By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மக்கள் நல மருத்துவ சேவை விருது வழங்கும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > மக்கள் நல மருத்துவ சேவை விருது வழங்கும் விழா
இராமநாதபுரம்மாவட்டம்

மக்கள் நல மருத்துவ சேவை விருது வழங்கும் விழா

Last updated: March 14, 2025 2:46 pm
March 14, 2025
50 Views
Share
SHARE

ராமநாதபுரம், மார்ச் 14-

 

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தொண்டி பேரூர் சார்பில் பேரூர் தலைவர் காதர் தலைமையில் சமூக சேவை செய்த பார்வதி இளங்கோ அவர்களுக்கு  பாராட்டு விழா நடத்தினர். தமுமுக செயளாலர்  முகம்மது மைதின் வரவேற்புரை நிகழ்த்தினார்  தொண்டியில்  சுமார் 30 ஆண்டுகளாக குறிப்பாக  ஏழை எளிய மக்கள் மற்றும் அனைத்து தரப்பட்ட மக்களுக்கும்

 தொண்டி சுற்று வட்டார மக்களுக்கும் 24 மணி நேரமும்  பார்வதி டாக்டர்இளங்கோ  அவர்கள் தன்னலம் பாராமல்   மருத்துவ சேவை செய்து வருகிறார். இவரது மக்கள் நலன் சேவையை பாராட்டி 

 பார்வதி டாக்டர்  இளங்கோ  அவர்களுக்கு  மக்கள் நல மருத்துவ சேவை விருது வழங்கி கௌரவப்படுத்தப்பட்டது.  தமுமுக மாநில செயலாளர் தொண்டி சாதிக்பாட்சா விருது வழங்கினார்.  மமக மாவட்ட செயலாளர்   வழக்கறிஞர் ஜிப்ரி,  தமுமுக மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்கள் எழுதிய நபிகளாரின் சமூக உறவு என்ற புத்தகத்தை பரிசளித்தார். தமுமுக தொண்டி பேரூர் தலைவர் காதர் குர்ஆன் பரிசளித்தார். முஸ்லிம் மகளிர் பேரவை மாவட்ட செயலாளர்  செரிபா  ஜைனுல்ஆபிதின்  முஸ்லிம் மகளிர் பேரவை  மாவட்ட பொருளாளர்  14 வது வார்டு கவுன்சிலர் சமீமா பானு மகளிர் அணி தொண்டி பேரூர் செயலாளர்  நாச்சியா ஆகியோர்   பார்வதி டாக்டர்  இளங்கோ அவர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினர்.  இந்த நிகழ்வில் மமக மாவட்ட துனை செயலாளர்   15வது வார்டு கவுன்சிலர் பெரியசாமி ஊடக அணி மாவட்ட செயலாளர் பகுருல்லா மனிதநேய மக்கள் கட்சி தொண்டி பேரூர் செயலாளர் பரக்கத் அலி தமுமுக தொண்டி பேரூர் பொருளாளர் அப்துல்லா  மீரான் ஜாசிர் ஹபிப் ரஹ்மான்  மற்றும் தொண்டி பேரூர் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.   மம்மி என்று மக்களால் அழக்கப்படும் பார்வதி டாக்டர் இளங்கோ அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

மொழிப்போர் தியாகிகள் வீர வணக்கம் நாள் பொதுக்கூட்டம்
ஈரோடு நந்தா என்ஜினீயரிங் கல்லூரியில் 725 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா
முஞ்சிறை அரசு மாதிரி மேல்நிலை பள்ளியில் ரூ. 9 லட்சத்தில் அலங்கார கற்கள்; ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்
திண்டுக்கல் ரோட்டரி குயின் சிட்டி சங்கம்
விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்மாவட்டம்

சேலம் சென்னை சில்க்ஸ் சார்பில் உலக மகளிர் தினம்

March 13, 2025
67 Views
திருச்சபைகள் பேராயம் சார்பில் முப்பெரும் விழா
நாகர்கோவிலில் அம்பேத்கர் நினைவு நாள்; 2218 பயனாளிகளுக்கு ரூ.14.11 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் வழங்கினார்
தூய்மை பணியாளர்களுக்கு வழங்கும் ஊதியத்தில் முறைகேடு
தஞ்சாவூரில் உணவுப் பொருள்கள் கிடங்கில் நுகர்வோர் பாதுகாப்பு துறை இயக்குனர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account