By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வடகிழக்கு பருவமழை தொடர்பான பணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > வடகிழக்கு பருவமழை தொடர்பான பணி
அரியலூர்மாவட்டம்

வடகிழக்கு பருவமழை தொடர்பான பணி

Last updated: December 13, 2024 10:54 am
December 13, 2024
37 Views
Share
SHARE

அரியலூர், டிச;13


அரியலூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை தொடர்ந்து, வைப்பூர் கிராமத்தில் உள்ள மருதையாற்று முகத்துவாரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர் மு.விஜயலெட்சுமி, மாவட்ட ஆட்சித்தலைவர்

பொ.இரத்தினசாமி முன்னிலையில் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


தமிழ்நாடு முதலமைச்சர்  வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையொட்டி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் மாவட்டந்தோறும் கண்காணிப்பு அலுவலர்களை  நியமனம் செய்து, ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்கள். அந்த வகையில் இன்றைய தினம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர்  அரியலூர் மாவட்டம், வைப்பூர் கிராமத்தில் உள்ள மருதையாறு கொள்ளிடம் ஆற்றுடன் இணையும் முகத்துவார பகுதியினை பார்வையிட்டு மழைநீர் வெளியேறும் வரத்து பகுதிகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டதுடன், மழைநீரின் அளவினை தொடர்ந்து கண்காணிப்பதுடன், ஆற்றின் கரைகளின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் எனவும், இதேபோன்று நீர்வரத்து உள்ள பகுதிகளில் உள்ள தேவையற்ற செடி, கொடிகளை அப்புறப்படுத்தி மழைநீர் சீராக செல்ல தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள நீர்வளத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 


மேலும், அரியலூர் மாவட்டத்தில் மழை பொழிவின் காரணமாக பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பு ஏற்படாத வகையில் அரசின் அனைத்து துறைகளின் சார்பில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், சாலைகளில் சிறுபாலங்கள் மற்றும் பெரிய பாலங்களின் இருபுறமும் அடைப்பு ஏற்படாமல் கண்காணித்திட வேண்டும் எனவும், கிராம ஊராட்சி பகுதிகளில் கழிவுநீர் செல்லும் கால்வாய்கள், சிறு பாலங்கள் உள்ளிட்டவற்றில் இருபுறமும் அடைப்பு ஏற்படாதவாறு சுத்தம் செய்திட வேண்டும் எனவும், பயிர் செய்யப்பட்டுள்ள வயல்வெளிகளில் மழைநீரானது தேங்காத வண்ணம் மழைநீர் வெளியேறும் பாலங்கள், கால்வாய்களை சுத்தம் செய்திட வேண்டுமெனவும், மழைநீர் வெளியேறும் பகுதிகளை தொடர்ந்து கண்காணித்திட வேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர் மு.விஜயலெட்சுமி அறிவுறுத்தினார். 


இந்த ஆய்வில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.ரா.சிவராமன், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் மணிகண்டன், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பழனிசாமி, உதவி செயற்பொறியாளர் (நீர்வளத்துறை) தமிழரசன், அரியலூர் வட்டாட்சியர் முத்துலெட்சுமி, ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் சம்பத்குமார், நீர்வளத்துறை அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் மற்றும்  அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

தளபதியார் அவர்களின் வழிகாட்டுதலின் படி சேலம்
மருந்துவாழ்மலையில் பயங்கர தீவிபத்து.
மார்த்தாண்டம் கல்லூரி முன் கஞ்சாவுடன் வாலிபர் கைது
மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளரும்
நடுநிலைப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

சட்டமன்றத்தில் பேசிய ராஜேஷ்குமார்

March 20, 2025
46 Views
மணல் லாரி உரிமையாளர் மாவட்ட ஆட்சியரிடம் மனு!
பதிவாளரை தாக்கியவரை தேடும் போலீஸ்
கந்த சஷ்டி 4ம் நாள் சிறப்பு அபிஷேகம் ஆராதனை
காட்பாடியில் சிவா பீப் ஸ்டால் 30ஆண்டு துவக்கம் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account