By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 3208 செவ்வாடை பக்தர்கள் கஞ்சி கலச ஊர்வலம்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 3208 செவ்வாடை பக்தர்கள் கஞ்சி கலச ஊர்வலம்.
கனஂனியாகுமரிமாவட்டம்

3208 செவ்வாடை பக்தர்கள் கஞ்சி கலச ஊர்வலம்.

Last updated: August 12, 2024 6:55 pm
August 12, 2024
63 Views
Share
SHARE

நாகர்கோவில் – ஆக் – 12,

 

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த கிருஷ்ணன் கோவில் யாதவர் தெருவிலுள்ள ஆதிபராசக்தி சக்திபீட கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர விழா நடைபெறுவது வழக்கம் . அதனை தொடர்ந்து  இந்த வருடம் நேற்று ஆடிப்பூர விழாவையொட்டி 3208 செவ்வாடை அணிந்த பக்தர்கள் கஞ்சி கலசங்களை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

அதிகாலையில் ஆதிபராசக்திக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது . பின்னர் 108 மந்திரங்களுடன் சக்தி கவசம்,  சக்தி வழிபாடு நடைபெற்றது கூட்டு தியானம் சக்தி பீடத் தலைவர் சின்னத்தம்பி தலைமையில் நடைபெற்றது. பிறகு காலை அன்னதானம் வழங்கப்பட்டது இதனை சக்தி பீடத் துணைத் தலைவர் அருணாச்சலம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து சக்தி பீடத் தலைவர் சின்னத்தம்பி தலைமையில் கஞ்சி கலச ஊர்வலம் நடைபெற்றது . இதனை மேயர் மகேஷ் கொடியசைத்து துவங்கி வைத்தார் மேல தாளங்கள் முழங்க ஓம் சக்தி பராசக்தி என்ற மந்திர கோஷத்தை ஒலித்த வண்ணம் 3208 செவ்வாடை அணிந்த பக்தர்கள் பங்கேற்ற கஞ்சி கலச ஊர்வலம் ராஜா மண்டபத்தில் இருந்து தொடங்கி ஆதிபராசக்தி கோவிலை வந்தடைந்தது ஆதிபராசக்திக்கு கஞ்சி படைத்து முடித்ததும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.  அன்னதானத்தை சக்தி பீடப் பொருளாளர் அசோக்குமார் வழங்கினார். அதன் பின்பு பக்தர்கள் இரண்டு மணிக்கு தங்களது கரத்தால் கருவறைக்கு சென்று பாலபிஷேகம் செய்தனர். இதனை மாநகராட்சி உறுப்பினரும் ,  அதிமுக வடக்கு மண்டல செயலாளரும் நாகர்கோவில்  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் மகளுமான ஸ்ரீலிஜா தொடங்கி  வைத்தார். பின்னர் மாலை 6 மணிக்கு ஆதிபராசக்திக்கு சிறப்பு கூட்டு வழிபாடு நடைபெற்றது. அதன் பின்பு 108 பேருக்கு சேலை மற்றும் வேஷ்டிகள் வழங்கப்பட்டது. இதனை சக்தி பீட தலைவர் சின்னதம்பி வழங்கினார்.

விழா ஏற்ப்பாடுகளை சக்தி பீட தலைவர் சின்னதம்பி, துணைத்தலைவர் அருணாசலம், சுப்பிரமணியன் , பால்ராஜ், செந்தில்குமார், ராமகிருஷ்ணன், செல்வரெத்தினம் உட்பட விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி திருவிழா கோலாகலம்
அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்ட்ராக்ட் கிளப் பதவியேற்பு விழா
தக்கலை அருகே தீப்பிடித்து எரிந்த செல்போன் கோபுரம்
தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம்
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுவேலூர்

வேலூர் மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் கடும் வாக்குவாதம்; திமுக, அதிமுக கவுன்சிலர்கள் இடையே அனல்; 96 தீர்மானங்கள் நிறைவேற்றம்

December 18, 2025
22 Views
ஸ்ரீ சீரடி அக்ஷய பாபா ஆலயத்தில் ராமநவமி விழா
திருத்துறைப்பூண்டி பைபாஸ் சாலையில் லைசன்ஸ் மற்றும் வாகன பதிவு செய்ய நீண்ட நேரமாக கனமழையில் காத்திருந்த பொதுமக்கள்
2025 விருது வழங்கும் விழா
பெரியசெவலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account