By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புத்தகப்பை இனிப்புகள் மற்றும் மதிய உணவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > புத்தகப்பை இனிப்புகள் மற்றும் மதிய உணவு
தென்காசிமாவட்டம்

புத்தகப்பை இனிப்புகள் மற்றும் மதிய உணவு

Last updated: December 3, 2024 10:20 am
December 3, 2024
48 Views
Share
SHARE

தென்காசி மாவட்டம் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு  மு.பி .பா  அறக்கட்டளை சார்பிலும் அய்யாபுரம் கிளை கழக திமுக சார்பிலும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு புத்தகப்பை இனிப்புகள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது .


தென்காசி தெற்கு  மாவட்ட செயலாளர் ஜெயபாலன் உத்தரவின் பேரில் தென்காசி கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகுசுந்தரம் அறிவுறுத்தலின் பேரில் அய்யாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள மு.பி. பா அறக்கட்டளை சார்பிலும் அய்யாபுரம் கிளை கழக திமுக சார்பிலும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவியருக்கு புத்தகப்பை இனிப்புகள் மற்றும் மதிய உணவினை மு.பி.பா நூலகத்தில் வைத்து திமுக பிரமுகர் மற்றும் ஒன்றிய பிரதிநிதி மு.பி.பா 

அன்புச் செழியன் வழங்கினார்… நிகழ்ச்சியில் கழக மூத்த முன்னோடி பாலசுப்பிரமணியன், தங்கராஜ், கிளை செயலாளர் செல்வகுமார், இளைஞரணி மணிவண்ணன், KC வேல்ராஜ், V. முப்புடாதி, குருசாமி, திரவியம், பாலசுப்பிர மணியன், ராம்குமார், நூலகர் மகாஸ்ரீ, கனகராஜ், உட்பட நூலக வாசகர்கள் பள்ளி மாணவ, மாணவியர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சாலையை உடனடியாக சீரமைக்க பா.ஜ.,ஐ.டி.விங்
அருமனை அருகே பள்ளி ஆசிரியையை தாக்கி 4 பவுன் செயின் பறிப்பு
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சி 4-வது மாநாடு
பத்மினி பவர் சொல்யுஷன்ஸ் திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பறக்கை மதுசூதனப் பெருமாள் கோவிலில் தேரோட்டம்

March 30, 2026
8 Views
சங்கரன்கோவில் விண்மீன்கள் இல்ல குழந்தை வெற்றி பெற்று சாதனை
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில்
மனைவி வேறொருவருடன் திருமணம்; அதிர்ச்சியில் கணவன்
அகஸ்தீஸ்வரம் நாராயணசுவாமி திருக்கோவிலில் திருக்கல்யாண விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account