By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழித்துறை : இருசக்கர வாகனத்தில் சென்றவர் கனிம வளம் ஏற்றி சென்ற டாரஸ் லாரி மோதி உயிரிழப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குழித்துறை : இருசக்கர வாகனத்தில் சென்றவர் கனிம வளம் ஏற்றி சென்ற டாரஸ் லாரி மோதி உயிரிழப்பு
கனஂனியாகுமரி

குழித்துறை : இருசக்கர வாகனத்தில் சென்றவர் கனிம வளம் ஏற்றி சென்ற டாரஸ் லாரி மோதி உயிரிழப்பு

Last updated: June 7, 2025 7:04 pm
June 7, 2025
62 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூன் 7 –

குழித்துறை அருகே திருத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராபி மகன் முரளி (35). இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். நேற்று வெளிநாட்டிற்கு செல்ல உள்ள நிலையில், நேற்று முன்தினம் இரவு தனது இரண்டு சிறு குழந்தைகளுக்கு மார்த்தாண்டம் பகுதியில் இருந்து பிரியாணி வாங்க பைக்கில் சென்றார். பின்னர் பிரியாணி வாங்கி விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றுகொண்டு இருந்த போது குழித்துறை சந்திப்பு பகுதியில் வைத்து இவர் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது கனிம வளம் ஏற்றி கேரளாவிற்கு சென்று கொண்டு இருந்த டாரஸ் லாரி மோதியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக முரளி உயிர் இழந்தார்.உடனடி அங்கு குவிந்த ஊர்மக்கள் ஆத்திரமடைந்து கனிம வளங்கள் கொண்டு செல்லும் லாரிகளுக்கு எதிராக காவல் துறையினரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். பின்னர் தீடீர் என இரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். நீண்ட நேரப் பேச்சுவார்த்தைக்குப் பின் அனைவரும் கலைந்து சென்றனர்.தொடர்ந்து களியக்காவிளை போலீசார் அவரது உடலை மீட்டு உடல் கூறு ஆய்விற்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று வெளிநாடு செல்ல இருந்த நிலையில் தனது இரு குழந்தைகளுக்கு பிரியாணி வாங்க சென்றவர் கனிமவள வாகனம் மோதி பலியான சம்பவம் அந்தப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

பாறை கொடி கடத்திய 2 டாரஸ் லாரிகள்
அரசு பள்ளி மாணவர்களுக்கு தொண்டு நிறுவனம் சார்பில் உதவி
அப்பச்சி காமராஜரின் 112 வது பிறந்தநாள்
பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு
கடையாலுமூடு அருகே குவாரியில் எஸ்பி திடீர் ஆய்வு; அதிமுக கவுன்சிலர் கைது; 2 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
குற்றம்தமிழ்நாடுதேனி

தேனி இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி இருவர் பெரியகுளம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரண்

December 12, 2025
20 Views
கோபிசெட்டிபாளையத்தில் ராமராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு விழா
பேச்சிப்பறையில் மர்ம விலங்கு கடித்ததில் கன்றுகுட்டி சாவு
கன்னியாகுமரி அருகே உலக மகளிர் தின விழா: 3 பெண்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: சவுமியா அன்புமணி வழங்கினார்
இடி மின்னலில் இருந்து தற்காத்து க் கொள்ளும் வழிமுறைகள்!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account