By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை அதிகரிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை அதிகரிப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை அதிகரிப்பு

Last updated: August 4, 2024 1:27 pm
August 4, 2024
110 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஆக 4 

 

 குமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில்

பூக்களின் வரத்து அதிகரிப்பால்  விசேஷ நாட்களில் சற்று அதிகரித்து காணப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக  தோவாளை மலர் சந்தை உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, மற்றும் வெளிநாடுகளுக்கும்  பூக்கள் விநியோகம் செய்யப்படுகிறது. குமரி மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் பூக்கள் தோவாளை மலர் சந்தை கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், இங்கிருந்து திருவனந்தபுரம் உள்பட கேரள மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் விற்பனைக்காகப் பூக்கள் வாங்கிச் செல்லப்படுகின்றன.  அதிகாலையிலே தோவாளை மலர் சந்தையில் கூடிய வியாபாரிகள், மற்றும் பொதுமக்கள் பூக்களை அதிக அளவில் கொள்முதல் செய்தனர்.

ஆடிபெருக்கு மற்றும் ஆடி அமாவசை ஒட்டி  சிவப்பு, மஞ்சள் கேந்தி ரூ.40ல் இருந்து ரூ.60க்கும், பன்னீர் ரோஜா ரூ.80ல் இருந்து ரூ.120க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அரளி ரூ.60லிருந்து ரூ.170க்கும், சம்பங்கி ரூ.70லிருந்து ரூ.100க்கும், வெள்ளை செவ்வந்தி ரூ.150லிருந்து 200க்கும், துளசி ரூ.20-ல் இருந்து ரூ.30க்கும், தாமரை 2-ல் இருந்து ரூ.5க்கும், பிச்சி மல்லிகை ரூ.400 இருந்து ரூ.600க்கும் விற்கப்படுகிறது.

 ஆடிப்பெருக்கு  மற்றும் ஆடி அமாவாசையை ஒட்டி  பூக்களின் தேவை அதிகரிக்கும். இதனால் வழக்கமாக தோவாளை மலர் சந்தையில்  பூக்களின் விலையும் கடுமையாக உயர்ந்து காணப்படும். ஆனால் வழக்கத்துக்கு மாறாக  இன்று பூக்களின் வரத்து அதிகரிப்பு காரணமாக  விலையேற்றம் சற்று உயர்ந்து  காணப்படுகிறது.இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கணியூரில் வசிக்கும் மலைவாழ் மக்கள் சுடுகாடு
நீர் நிலைகளில் மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சாமி தரிசனம்
வாசுதேவநல்லூரில் 1008 பானை “நம்ம ஊரு மோடி பொங்கல்” விழா: திமுக அரசின் மீது அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு
மார்த்தாண்டம் அருகே 10,000 கிலோ ரேஷன் அரிசி லாரியுடன் சிக்கியது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

கல்லறைதோட்டம் செல்ல முறையான பாதை வேண்டும்

May 9, 2025
35 Views
கடந்த இரண்டு நாட்களாக பெய்த வரலாறு காணாத கனமழை
ஒட்டர் பாளையம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
பொன்னாடை கொடுத்து வரவேற்றார்கள்.
மாநில அளவிலான முதலமைச்சர்க் கோப்பை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account