By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஒருங்கிணைந்த வேளாண் தொழில்நுட்ப பண்ணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > ஒருங்கிணைந்த வேளாண் தொழில்நுட்ப பண்ணை
கோயம்புத்தூர்மாவட்டம்

ஒருங்கிணைந்த வேளாண் தொழில்நுட்ப பண்ணை

Last updated: July 10, 2024 12:11 pm
July 10, 2024
177 Views
Share
SHARE

கோவை மாவட்டம் சர்க்கார் சாமகுளம் வட்டாரம் வெள்ளமடை கிராமத்தில் வேளாண்மை துறை சார்பாக வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின்  கீழ் சிறுதானிய பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை என்ற தலைப்பில் பண்ணை பள்ளி நடைபெற்றது. ஆறு வகுப்புகளாக நடைபெறும் இப்ப பண்ணை பள்ளியில் உழவு முதல் உணவு வரையிலான தொழில்நுட்பங்கள் விவசாயிகளிடம் பட விளக்க உரையாகவும் எடுத்துரைக்கப்படுகிறது.

 முதல் வகுப்பான இன்று மண் மாதிரி சேகரித்தல் மண்வள பாதுகாப்பு மண் மாதிரி அறிக்கை கோடை உழவின் முக்கியத்துவம் மண் மாதிரி ஆய்வறிக்கையை அறிந்து உரம் இடல் போன்ற தொழில்நுட்பங்கள் பற்றி ஓய்வு பெற்ற வேளாண்மை துணை இயக்குனர்  மோகன்ராஜ் சாமுவேல் அவர்கள் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.

 நிலத்தேர்வு விதை தேர்வு நிலம் தயாரித்தல் விதை நேர்த்தி போன்ற தொழில்நுட்பங்களை பற்றி கோவை காரமடை வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி  சுரேஷ் அவர்கள் விவசாயிகளிடம் கூறினார்.

 சர்க்கார் சாமகுளம் வட்டார உதவி வேளாண்மை இயக்குனர்  நமதுல்லா அவர்கள் விதை நேர்த்திக்கு தேவையான நுண்ணுயிர்கள் மானியத்தில் வட்டார வேளாண்மை விரிவாக்கத்தில் வழங்கப்பட்டு வருகின்றன எனவும் சிறுதானிய பயிர்கள் மானியத்தில் வழங்கப்படுகின்றன எனவும் வேளாண் துறையில் செயல்பட்டு வரும் பல்வேறு திட்டங்களை பற்றியும் எடுத்துரைத்தார். இப்ப பண்ணை பள்ளியில் சர்க்கார் சாம குல வட்டார வேளாண்மை உதவி அலுவலர் பாண்டிச்செல்வி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

 பண்ணை பள்ளிக்கான ஏற்பாடுகளை ஆத்மா அலுவலர்கள்   சரண்யா மற்றும் தங்கமணி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். பண்ணைப் பள்ளியில் இறுதியில்  விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கப்பட்டது. பிரதான் மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்திற்கான பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

விளம்பரம்

You Might Also Like

பகவான் ஶ்ரீ கோகுல கிருஷ்ணர் ஜெயந்தி விழா
15 வது பட்டமளிப்பு விழா
குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம்
வாக்கு எண்ணும் போது தகராறு செய்யும் ஏஜெண்டுகள் வெளியேற்றப்படுவார்கள்
மாவட்ட ஆயுதப்படையில் 76 வது குடியரசு தின விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நீட் தேர்வினை 4304 மாணவ மாணவி கள் எழுதினர்

May 9, 2025
41 Views
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்
கோத்தகிரி பகுதியில் முட்டைகோஸ் அறுவடை
புறவுலக சிந்தனையற்றோர்(ஆட்டிசம்) விழிப்புணர்வு
இந்தியா முழுவதும் பைக் பயணம்: இளம் பெண்ணுக்கு கன்னியாகுமரியில் வரவேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account