By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆற்றிலிருந்து தெப்பக்குளத்திற்கு உபரிநீர் செல்லும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > ஆற்றிலிருந்து தெப்பக்குளத்திற்கு உபரிநீர் செல்லும்
மதுரைமாவட்டம்

ஆற்றிலிருந்து தெப்பக்குளத்திற்கு உபரிநீர் செல்லும்

Last updated: December 15, 2024 12:04 pm
December 15, 2024
118 Views
Share
SHARE

மதுரையில் தொடர்ந்து மூன்று நாட்களாக மழை பெய்து கொண்டு இருக்கிறது இதனை தொடர்ந்து மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வைகை ஆற்றிலிருந்து பனையூர் வாய்க்கால் வழியாக தெப்பக்குளத்திற்கு உபரிநீர் செல்லும் பகுதிகளில் மதுரை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கணேஷ், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர்  மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ் குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மதுரை மாநகராட்சி பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக மாநகர் பல்வேறு பகுதியில் மழைநீர் தேங்கியிருந்தது. சுரங்கப்பாதைகள், சாலைகளில் தேங்கியிருந்த மழைநீர் மாநகராட்சி பணியாளர்களால் உடனுக்குடன் அகற்றப்பட்டு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சி வைகை ஆற்றில் செல்லும் உபரிநீர் பனையூர் வாய்க்கால் வழியாக தெப்பக்குளத்திற்கு சென்று அடைகிறது. தெப்பக்குளத்திற்கு வைகை ஆற்று நீர் சென்று அடையும் வழிகளான வைகை தென்கரை ஜீரோ பாயிண்ட், புது ராம்நாட் ரோடு பகுதி வழியாக மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு சென்று அடையும் பகுதிகளில் மதுரை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் வைகை வடகரை ஆழ்வார்புரம் (தேனி ஆனந்தம் அருகில்) பந்தல்குடி வாய்க்காலில் இருந்து வைகை ஆற்றில் கலக்கும் நீர் வழித்தடத்தையும் மற்றும் கனமழையின் காரணமாக வைகை ஆற்றின் நீர்வரத்து குறித்தும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், தலைமை பொறியாளர் ரூபன் சுரேஷ். கண்காணிப்பு அலுவலர் முகம்மது சபியுல்லா, செயற் பொறியாளர்கள் சுந்தரராஜன், சேகர். உதவி செயற்பொறியாளர் மயிலேறிநாதன், உதவிப்பொறியாளர் சந்தனம், சுகாதார அலுவலர் கோபால், உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் பறவை காய்ச்சல் தடுப்பு முகாம் குமரி மாவட்ட எல்லை படந்தாலுமூடு சோதனை சாவடியில் துவக்கம்
நெசவாளர் களுக்கு வரி விதிக்கக் கூடாது
பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!!!!!!!
மகாவீர் ஜெயந்தி ஈரோடு ஜெயின் சங்கம் ஊர்வலம்
இரணியல் அருகே சூப்பர் மார்க்கெட் பெண் ஊழியர் மர்ம சாவு; உடலை வாங்க மறுத்து போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணம்

August 20, 2025
153 Views
மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்
முந்திரி ஆலையை மூடி முற்றுகையிட்ட தொழிலாளர்கள்
குமரி மருத்துவ மாணவி திடீர் மாயம்: தந்தை போலீசில் புகார்
தருமபுரி மாவட்டம் உருவாக காரணமாக இருந்த வரும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account