By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திமுக மாணவரணி நிர்வாகிகளுக்கான நேர்காணல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > திமுக மாணவரணி நிர்வாகிகளுக்கான நேர்காணல்
தென்காசிமாவட்டம்

திமுக மாணவரணி நிர்வாகிகளுக்கான நேர்காணல்

Last updated: October 21, 2024 10:29 am
October 21, 2024
85 Views
Share
SHARE

தென்காசி வடக்கு மாவட்டம் திமுக மாணவரணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிகளுக்கான ஒன்றிய நகர , பேரூர் கழக மாணவ அணி நிர்வாகிகள் நேர்காணல் சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட அலுவலகத்தில் வைத்து நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமை வகித்தார். மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் உதயகுமார் வரவேற்றார். இதையடுத்து ஒன்றிய, நகர, பேரூர் பகுதியில் புதிதாக ஒரு அமைப்பாளர், 1 பெண் உள்ளிட்ட 5 துணை அமைப்பாளர்களை  நியமிப்பதற்கான நேர்காணலை மாணவரணி மாநில தலைவர் ராஜிவ்காந்தி, மாநில துணைச்செயலாளர்கள் அதலை செந்தில்குமார், பூரணசங்கீதா ஆகியோர் நடத்தினர். இதில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் யூஎஸ்டி சீனிவாசன்,  ஒன்றியச் செயலாளர்கள் லாலாசங்கரபாண்டியன், சேர்மத்துரை, வெள்ளத்துரை,நகரச் செயலாளர் பிரகாஷ், பேரூர் செயலாளர் மாரிமுத்து, சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி,  மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் சதிஷ்குமார்,  

வீரமணிகண்டன், தினேஷ், முத்துலட்சுமி, நடித்தார் மணிகண்டன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஸ்ரீ தாணுமாலய சுவாமி கோவில் கும்பாபிஷேக திருப்பணி
பா.ஜனதா ஆட்சி மோசமாக உள்ளதால், ஜெய் ஸ்ரீ ராம் என்று சொன்னவர்கள் வந்தே மாதரம் என்கிறார்கள்.
ஸ்ரீ துர்க்கை அம்மன் 33 -ஆம் ஆண்டு லட்சார்ச்சனை விழா
மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 2,032 வழக்குகள் தீர்வு
ஆறுமுகநேரியில் பணம் வைத்து சூதாடத்தில் ஈடுபட்ட 6 நபர்கள் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாணவிகளுக்கு மஞ்சப்பை, துணிப்பை வழங்கி விழிப்புணர்வு

June 26, 2025
64 Views
வீரராகவ பெருமாள் கோயில் தேர்திரை தயார்படுத்தும் பணி தீவிரம்!!
ஆண்டிபட்டி தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் கம்மவார் சங்கம் கல்லூரி பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு மூடி முத்திரையிடப்பட்டது
மதுரையில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72-வது பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account