By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி மாவட்டத்தில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தருமபுரி மாவட்டத்தில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

Last updated: September 20, 2025 1:48 pm
September 20, 2025
86 Views
Share
SHARE

தருமபுரி, செப்டம்பர் 20 –

தருமபுரி மாவட்டம்பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் மணியம்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு வெங்கட்ரமண சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை 5 மணி அளவில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பி. பழனியப்பன், ரோஜா பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அன்னதான நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். இதில் அறங்காவலர் குழு தலைவர் பி.சி.ஆர். மனோகரன் மற்றும் விழா குழுவினர் கலந்து கொண்டு பக்தர்கோடிகளுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.

தருமபுரி மாவட்டம் அக்கமஹள்ளி ஊராட்சி மூக்கனூர் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு அலர்மேல் மங்கை உடனாகிய அருள்மிகு ஆதி மூல வெங்கட்ரமண சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை 5 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து நீண்ட வரிசையில் பக்தர் கோடிகள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாட்டினை விழா குழுவினர் செய்திருந்தனர். திருக்கோவில் சார்பில் பக்தர் கோடிகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

ஸ்ரீ லட்சுமி நாராயணன் திருக்கோவிலில் கம்பைநல்லூர்
முதல்வர் கோப்பை சதுரங்க போட்டியில் முதலிடம் பிடித்த மாணவனுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு
பென்னாகரம் அருகே உள்ள மடம் கிராமத்தில் தெருக்களின் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை
தருமபுரி ஊட்டமலை மஞ்ச கொடம்பு பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு
மருத்துவமனை முன்பு உலக பட்டினி தினத்தை முன்னிட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர் அருகே காந்தலவாடி கிராமத்தில் அண்ணா பிறந்த நாள் விழா

September 16, 2025
67 Views
புதிய பேருந்து நிலையம் முன்பு விடுதலை
பள்ளியின் மேலாண்மை குழுவிற்கான உறுப்பினர் தேர்தல்
நீர் மோர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த அமைச்சர் எ.வ.வேலு
சாமிதோப்பு காமராஜ் வித்யாலயா பள்ளி ஆண்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account