தருமபுரி மாவட்டம் அதகப்பாடியில் உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயணன் திருக்கோவிலில் கம்பைநல்லூர் அருகிலுள்ள கூடுதுறை பட்டி கிராமத்தைசேர்ந்த பங்காளிகள், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கண்ணனூர், எட்டியனூர் கிராமத்தைசேர்ந்த பங்காளிகள் ஒன்று சேர்ந்து திருக்கோவிலில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



