By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு நெல் மணிகளோடு வந்த விவசாயிகள்: ஆய்வு செய்த அதிகாரிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு நெல் மணிகளோடு வந்த விவசாயிகள்: ஆய்வு செய்த அதிகாரிகள்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு நெல் மணிகளோடு வந்த விவசாயிகள்: ஆய்வு செய்த அதிகாரிகள்

Last updated: May 27, 2026 7:14 pm
May 27, 2026
42 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 27 –

கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தலைமை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் விளைவித்த நெல்லை கொள்முதல் செய்யாமல் நெல்மணிகளை கொள்முதல் செய்யும் நுகர்வோர் வாணிப கழக அதிகாரிகள் லஞ்சம் வாங்கி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

தமிழக அரசு நெல் கொள்முதல் செய்யும்போது மூடைக்கு இவ்வளவு பணம் என்று லஞ்சம் வாங்கக்கூடாது என்று உத்தரவு போட்டு இருந்தது. ஆனால் நெல் கொள்முதல் செய்ய நுகர் பொருள் வாணிப கழக அதிகாரிகள் இடையூறால் சுமார் இரண்டு மாதங்களுக்கு மேல் கொள்முதல் செய்யாமல் நெல்மணிகள் மழை நனைந்து அழிந்து வருகிறது.
இதனால் மே மாத விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று 27-ம் தேதி நடந்த நிலையில் டிராக்டர்களில் நெல்மணிகளை கொண்டு வந்த விவசாயிகள் தாங்கள் விவசாயம் செய்த நெல்லை கொள்முதல் செய்யவில்லை என்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்தனர்.

அது தொடர்பாக மாவட்ட குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்ட நுகர் பொருள் வாணிப கழக அதிகாரி தவறான தகவலை தெரிவித்து இருந்தார். உடனே பாசன துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் தாணு பிள்ளை உட்பட பலர் மேற்படி அதிகாரி தவறான தகவலை தெரிவித்ததாக கூறி ஆட்சேபனை தெரிவித்தனர்.

உடனே மாவட்ட ஆட்சியர் மேற்படி வாகனத்தில் இருந்த நெல் மணிகளை கோட்டாட்சிய தலைமையில் ஆய்வு செய்ய கூறியபடி ஆய்வு செய்தனர். மேலும் மாலை 3 மணி அளவில் சம்மந்தப்பட்ட பகுதியில் கொட்டப்பட்டு இருக்கும் நெல்மணிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனால் விவசாயிகள் அப்போது சமரசம் ஆகி சென்ற நிலையில் நெல் கொள்முதல் செய்யவில்லை என்றால் தங்களது போராட்டம் தொடரும் என்று கூறி கலைந்து சென்றனர்.

பின்னர் கலெக்டர் அறிவித்தபடி சென்பராமன்புதூர் பகுதியில் உள்ள நெல் குடோனிலலுள்ள நெல்லை 

நாகர்கோவில் கோட்டாட்சியர் காளீஸ்வரி ஆய்வு செய்தார்.
உடன் நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் சிவகுமார், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் கீதா, மாவட்ட நீர்ப்பாசன சேர்மன் வின்ஸ் ஆன்றோ, மீன்வளத்துறை முன்னாள் சேர்மன் சகாயம், பாசனத்துறை மாவட்ட குழு உறுப்பினர்கள் தாணு பிள்ளை, முருகேசபிள்ளை , அருள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

எட்டையபுரத்தில் மகாகவி பாரதியார் வணங்கிய அருள்மிகு தேவி ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை
கிருஷ்ணகிரியில் பருவதராஜா குல மீனவர் சமுக நல அறக்கட்டளை சார்பில் அரசு மற்றும் தனியார் பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு நற்சாற்றிதழ்களுடன் ஊக்கப் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது
மன விரக்தியில் மாணவன் தூக்கு போட்டு தற்கொலை
பின்பக்க கதவினை திறந்து தங்க தாலியை அறுத்துச் சென்ற திருடன் கைது
தருமபுரி வணிகர் சங்கத்தின் சார்பில் கடையடைப்பு மற்றும் தர்ணா போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

சங்கரன்கோவிலில் செவிலியர்களுக்கு விருது

May 18, 2024
98 Views
சங்கரன்கோவில் இல்லம் தேடி மருத்துவ முகாம்
வாலிபர் ஆட்டோ டிரைவரை தாக்கும் சிசிடிவி
குத்தாலம் ராஜ காளியம்மன் ஆலய 21-ம் ஆண்டு திரு நடன உற்சவம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு
தருமபுரி ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account