By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஊரம்பு சந்திப்பில் போக்குவரத்தில் சிக்கி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஊரம்பு சந்திப்பில் போக்குவரத்தில் சிக்கி
மாவட்டம்

ஊரம்பு சந்திப்பில் போக்குவரத்தில் சிக்கி

Last updated: September 24, 2024 10:44 am
September 24, 2024
47 Views
Share
SHARE

கொல்லங்கோடு, செப்- 24

 

 கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட கொல்லங்கோடு அருகே ஊரம்பு சந்திப்பு  பகுதி உள்ளது. இந்த சந்திப்பில் இருந்து 4 சாலைகள் பிரிந்து செல்கின்றன. இது தமிழகம் மற்றும் கேரளாவை இணைக்கும் முக்கியமான பகுதியாகும். இதனால் எப்பொழுதும் வாகன நெருக்கம் அதிகமாக காணப்படும்.

       மேலும்  இந்த பகுதியில் தினசரி சந்தை மற்றும் வணிக வளாகம் அதிகமாக காணப்படுவதாலும் காலை முதல் இரவு வரையிலும் எப்போதும் வாகன நெருக்கடி அதிகமாக இருக்கும். இதனால் இந்தப் பகுதியில் காலை முதல் மாலை வரையிலும் பல நேரங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்து காணப்படுகிறது.

      இதனால் அந்த வழியாக அவசர தேவைகளுக்கு மற்றும் மருத்துவமனை போன்றவர்களுக்கு செல்வோர்களின்  வாகனங்கள் இந்த நெரிசலில் சிக்கி பயணிகளுக்கு பெரும் அவதியை ஏற்படுத்துகிறது.

      ஆகவே ஊரம்பு சந்திப்பு பகுதியில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி இரவு வரையில் போக்குவரத்தை சரி செய்ய கொல்லங்கோடு போலீஸ் நிலையத்திலிருந்து போலீசாரை நிரந்தரமாக நியமிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

ஓசூரில் சர்வதேச விமான நிலையம்; அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் பங்கேற்பார் – காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத்
பள்ளிவாசலின் நிலங்கள் தனிநபர் ஆக்கிரமிப்பு
குமாரகோவிலில் கேரளாவுக்கு கடத்திய 1700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
பால் கொள்முதல் அளவை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டு
மோடியின் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்புத் தேர்தல்

August 28, 2024
104 Views
தஞ்சாவூர் கதர் அங்காடியில் சிறப்பு தள்ளுபடி விற்பனை
மயிலாடுதுறையில் உழைப்பாளர் தினத்தில் உழைக்கும் மக்கள் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் திமுக சார்பில் பல்வேறு பகுதிகளில் நீர் மோர் பந்தலை எம்எல்ஏ நிவேதா முருகன் திறந்து வைத்தார்.
மதுரை பாலமேட்டில் எஸ். எஸ் டிரேடர்ஸ் திறப்பு விழா
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account