By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தஞ்சாவூரில் மாநில அளவிலான 66வது குடியரசு தின தடகளப் போட்டிகள்; 5300 மாணவர்கள் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் மாநில அளவிலான 66வது குடியரசு தின தடகளப் போட்டிகள்; 5300 மாணவர்கள் பங்கேற்பு
தஞ்சாவூர்தமிழ்நாடுவிளையாட்டு

தஞ்சாவூரில் மாநில அளவிலான 66வது குடியரசு தின தடகளப் போட்டிகள்; 5300 மாணவர்கள் பங்கேற்பு

Last updated: October 30, 2025 7:09 pm
October 30, 2025
40 Views
Share
SHARE

தஞ்சாவூர், அக். 30 –

தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளிக் கல்வி துறையால் வருடத்திற்கு ஒருமுறை நடத்தபடும் 66 வது மாநில அளவிலான குடியரசு தின தடகளப் போட்டிகளை உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்தார். இதில் 5300 மாணவ, மாணவியர்கள் பங்கேற்பு

இந்நிகழ்வில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம்,, மாநிலங்களவை உறுப்பினர் சு.கல்யாணசுந்தரம், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன்,பட்டுக் கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை, தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். இராம
நாதன், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன் , தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் மருத்துவர் அஞ்சுகம் பூபதி,கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் சு.ப.தமிழழகன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) இ.மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் உத்தரவின்படி, 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளிக் கல்வி துறையால் வருடத்திற்கு ஒருமுறை நடத்தப்படும் 66 வது மாநில அளவிலான குடியரசு தின தடகளப் போட்டிகள் நடைபெற்று கொண்டுள்ளது. இப்போட்டியில், பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும், தமிழ்நாட் டிலுள்ள 38 மாவட்டங்களிலுள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர் மாணவியர்கள் குறுவட்டம் மற்றும் வருவாய் மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் இரண்டு இடங்களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கும் விளையாட்டு விடுதிகளுக்கிடையிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களும் பங்கு கொள்கிறார்கள்.

இன்று முதல் 31.10.2025 வரை நடைபெறும் போட்டிகளில் 2700 மாணவியர்களும், 01.11.2025 முதல் 03.11.2025 வரை நடைபெறும் போட்டிகளில் 2600 மாணவர்களும் மொத்தம் 5300 பேர் கலந்து கொள்கிறார்கள். 14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட ஆகிய மூன்று பிரிவுகளில் இருபாலருக்கும் போட்டிகள் நடைபெறும்.

இப்போட்டிகளில் முதல் இரண்டு இடங்களில் (தனிநபர் போட்டிகள்) வெற்றி பெறும் மாணவ, மாணவியர் தமிழக அணி சார்பில் இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டுக் குழுமம் (SGFI) நடத்தும் தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் பங்குபெற தகுதி பெறுவார்கள். குறுவட்ட முதல் மாநில அளவிலான போட்டிகளை நடத்துவதற்கு தமிழக அரசு ரூபாய் 12.50 கோடி தொகையை ஒதுக்கீடு செய்துள்ளது மேலும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு முறையே ரூபாய் 2 லட்சம். 15 லட்சம். 1 லட்சம் பரிசு தொகையினை அரசு வருடா வருடம் வழங்கி வருகின்றது. இப்போட்டிகளில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவித்தார்.

முன்னதாக தடகளப் போட்டி துவக்க விழாவை உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் தேசிய கொடி ஏற்றியும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஒலிம்பிக் கொடி ஏற்றியும், மாவட்ட ஆட்சித்தலைவர் யா.பிரியங்கா பங்கஜம் பள்ளிக் கல்வித் துறை கொடி ஏற்றியும் வீரர்களின் அணி வகுப்பு மரியாதையினை ஏற்றுக் கொண்டனர்.

தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் நித்யா, வட்டாட்சியர் சிவகுமார்,மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர்கள் (ஆ) ஐ.கோபாலகிருஷ்ணன், (. பொ) கே.ஜெயலெட்சுமி, மாநில மூத்தோர் தடகள சங்க தலைவர் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட தடகள சங்க தலைவர் து.கிருஷ்ணசாமி வாண்டையார், தஞ்சாவூர் மாவட்ட தடகள சங்க துணைத் தலைவர் சு.க.முத்துச் செல்வம் , மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஜெ.டேவிட் டேனியல், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பெ.கற்பகம் அவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

கல்விக்கடனில் உத்தரவாத கையொப்பமிடும் முறையை ரத்து செய்ய வேண்டும்
தஞ்சாவூரில் விடுதலை வாசகர் வட்டம் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பு கூட்டம்
குமரி மாவட்ட ரப்பர் தோட்ட தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு: தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏக்கு தொழிலாளர்கள் நன்றி
குழித்துறை விஎல்சி திருமண மண்டபம் இடிக்கும் பணி இறுதி கட்டத்தை நெருங்கியது
ஈரோட்டில் பணத்தகராறில் வீடு புகுந்து மிரட்டும் கும்பல்: பாதுகாப்பு கேட்டு எஸ் பியிடம் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

டெல்டா பாசனத்திற்கு கல்லணை யிலிருந்து தண்ணீர்

August 1, 2024
63 Views
திருவெண்ணெய்நல்லூர் அரசு கல்லூரி மாணவர்களுக்கு 3 வழித்தடங்களில் பஸ் வசதி
குலசேகரம் அருகே கடன் தவணைக்காக வங்கி ஊழியர்கள் வீட்டில் நோட்டீஸ் ஒட்டியதால் தொழிலாளி தற்கொலை
மீன்களின் இனப்பெருக்கம்
உடைந்த படிகட்டுடன் இயங்கும் நகரப்பேருந்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account