By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வீட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வீட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
கனஂனியாகுமரிமாவட்டம்

வீட்டை உடைத்து நகை பணம் கொள்ளை

Last updated: January 20, 2025 12:18 pm
January 20, 2025
45 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜன- 20


 மார்த்தாண்டத்தை அடுத்த உண்ணாமலை கடையில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த ஆறுமுகம் (41) என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் நூடுல்ஸ் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 13ம் தேதி பொங்கல் பண்டிகைக்காக  அவர் தனது குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு சென்றிருந்தார்.

       நேற்று முன்தினம்  இரவு மீண்டும் குமரி மாவட்டம் புறப்பட்டு வந்து வீட்டை திறந்து பார்த்த போது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.  உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து 50 கிராம் வெள்ளி நகை, 4 கிராம் தங்க கம்மல் மற்றும் 8,500 ரொக்க பணம் திருடப்பட்டிருந்தது. இது குறித்து  ஆறுமுகம் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா கட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ரெயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நுகர்வோர் பாதுகாப்பு திட்டங்கள் தொடர்பான புதிய மின்னணு திரை
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் கருத்தரங்கம்
ஆட்டோ சொர்ணப்பனுக்கு சிறந்த சமூக சேவகர் விருது
கடல் பகுதியில் சாகர் கவாச் ஆபரேஷன்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைதமிழ்நாடு

2026 நிதியாண்டில் ₹1,506 கோடி லாபமீட்டிய பிராமல் ஃபைனான்ஸ்

May 5, 2026
19 Views
9-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது
பழுதடைந்த சாலையில் புதிய தார் சாலை போடாமல் கிராம மக்களை அலை கழிக்கும் அதிகாரிகள்; டட் நகர் ஊராட்சி கிராம மக்கள் வேதனை
தமிழ்நாடு அனைத்து வணிகர் முன்னேற்ற சங்க துணைத் தலைவர் இடைத் தேர்தலில் நசீர் வெற்றி
அம்மா திருமண மண்டபத்தை பொள்ளாச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account