By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி வனத்துறையை கண்டித்து களியலில் பாஜ உண்ணாவிரத போராட்டம்: 75 பேர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி வனத்துறையை கண்டித்து களியலில் பாஜ உண்ணாவிரத போராட்டம்: 75 பேர் கைது
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி வனத்துறையை கண்டித்து களியலில் பாஜ உண்ணாவிரத போராட்டம்: 75 பேர் கைது

Last updated: June 29, 2026 2:28 pm
June 29, 2026
3 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூன் 29 –

மேல்புறம் வடக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் களியல் சந்திப்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. குமரி மாவட்ட வன பகுதிகளான ஆறுகாணி, பத்து காணி வட்டப்பாறை, பேணு, ஒரு நூறாம் வயல், மோதிர மலை, கோதையாறு, கோலிஞ்சி மடம் ஆகிய மலையோர பகுதிகளில் வசிக்கிற மலைவாழ் மக்களை வன விலங்குகள் தாக்குவது, காட்டுயானை அட்டகாசம் போன்றவை தொடர் நடவடியாக வந்து கொண்டிருக்கிறது. மக்களை பாதுகாப்பதற்கோ வனவிலங்குகளை அகற்றுவதற்கோ வனத்துறை எந்தவித நடவடிக்கையும் வனதுறை எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.

வன விலங்குகளில் இருந்து மக்களை காப்பாற்றவும் பிரச்சனைக்குரிய யானையை பிடித்து சரணாலயத்தில் கொண்டு செல்ல கேட்டும், வன எல்லை பகுதியில் மின்சார வேலி அமைக்கவும், அகழிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க கேட்டும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நேற்று களியல் சந்திப்பில் நடைபெற்றது.

மேல்புறம் ஒன்றிய தலைவர் ஹரீஸ் குமார் தலைமையில் நடைபெற்றது. இந்த உண்ணாவிரத போராட்டத்தை மேற்கு மாவட்ட பாஜக‌ தலைவர் ஆர்.டி.சுரேஷ் துவக்கி வைத்தார். அப்போது உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல் துறை அனுமதி மறுத்ததாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட 75க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்து மண்டபத்தில் வைத்தனர். மண்டபத்தில் பாஜவிகவினர் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து நடத்தினனர்.

விளம்பரம்

You Might Also Like

கேரளாவுக்கு கடத்திய ரேஷன் அரிசி வாகனத்துடன் பறிமுதல்
நாகர்கோவில் ஆயுதப்படை முகாமில் போலீசாருக்கான மெகா பொது சேவை முகாம்
குழித்துறையில் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை
திக்குறிச்சி மஹா தேவர் கோயில் செல்லும் சாலை இண்டர் லாக் அமைக்கும் பணிகள் துவங்கியது
கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்திற்கு சிறந்த சேவைக்கான 20 விருதுகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
குற்றம்நீலகிரிமாவட்டம்

கடமானை வேட்டையாடிய மூன்று பேர் கைது.

February 10, 2025
51 Views
தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.64 லட்சம் பறிமுதல்: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
முத்தையா நினைவு பள்ளியில் போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு
சாமிதோப்பு தலைமைப்பதியில் தை திருவிழா
மார்த்தாண்டம் அருகே முதியவரை தாக்கிய 3 பேர் கும்பல் – வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account