By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முத்தையா நினைவு பள்ளியில் போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > முத்தையா நினைவு பள்ளியில் போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு
தேனிமாவட்டம்

முத்தையா நினைவு பள்ளியில் போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு

Last updated: June 29, 2024 11:58 am
June 29, 2024
99 Views
Share
SHARE

கம்பம்.

 

தேனி மாவட்டம் கம்பத்தில் உத்தமபுரம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளிமற்றும் முத்தையா நினைவு பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் ஜூன் 26 புதன்கிழமை மது போதை ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது.இதில் காவல்துறை ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் உத்தமபாளையம் மதுவிலக்கு காவல்துறை ஆய்வாளர் மற்றும் அதிகாரிகள் பள்ளி தலைமை ஆசிரியர்,இருபால் ஆசிரிய பெருமக்கள் மாணவ மாணவிகள் முத்தையா பிள்ளை மேல்நிலைப் பள்ளியின் ஓவிய ஆசிரியர் பாண்டி, அன்பு அறம் செய்  அன்பு ராஜா, சங்கமம் அறக்கட்டளை சுருளிப்பட்டி  எஸ். சுரேஷ் குமார். மற்றும் பத்திரிகை நண்பர்கள் பொதுமக்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மது போதை விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஊர்வலமாக சென்றனர். பொதுமக்களுக்கு  மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு காவல்துறையின் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டது. துறை சார்ந்த அதிகாரிகள் கூறுகையில் .தற்பொழுது தேனி மாவட்டத்தில் நூற்றுக்கு 90சதவீதம் கஞ்சா ஒழிக்கப்பட்டு எதிர்கால சந்ததியினர்களுக்கு ஆங்காங்கே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.சிறு வயதிலேயே போதைக்கு அடிமையாகி தாய் தந்தையினரை இழக்கும் அளவிற்கு போதை தற்பொழுது தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கிறது.எனவே போதை என்பது நமது வாழ்வாதாரத்திற்கு மிகவும் தீய செயலாகும் இதிலிருந்து மாணவ மாணவிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் போதையினால் ஏற்படும் விளைவுகளை தாங்கள் மற்றவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாகும். வாழ்வாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் மது மற்றும் கஞ்சா போதை ஊசி மாத்திரை போன்றவைகளுக்கு அடிமையாகி தற்பொழுது மன நிலமை பாதித்து திரிவதை எனது கண்கூட பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவர்களையும் சரி செய்யும் நற்செயலாக நமது தேனி மாவட்ட நிர்வாகம் கண்காணித்து அவர்களை நன்னடத்தை செய்வதற்கு வழி வகுத்து வருகின்றது. என்பதை இந்த நேரத்தில் கூறிக் கொள்கிறேன் என பேசினார். நிகழ்ச்சியினை உத்தமபாளையம் மதுவிலக்கு காவல்துறையினரும் பள்ளி நிர்வாகமும் இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பசுமை தாய்நாடு அறக்கட்டளையின் சார்பில் குறுங்காடு
முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 101 பிறந்தநாள்
இரணியல் அருகே மாணவி பலாத்காரம் ; வாலிபர் கைது
சங்கரன்கோவில் விண்மீன்கள் இல்ல குழந்தை வெற்றி பெற்று சாதனை
மாவட்ட ஆட்சியர் தலைமையில் வடகிழக்கு பருவமழை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

பெண்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்தவர் கலைஞர் மகளிர் சுய உதவிக் குழு கூட்டத்தில் ராஜா எம்எல்ஏ புகழாரம்

June 7, 2025
56 Views
தூத்துக்குடியில் குடியரசு தினவிழா கோலாகலம்
புதிதாக கட்டப்பட்ட தொட்டியில் இருந்து அருவிபோல் கொட்டும் மழைநீர்
தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரம் விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
அனுபவம் இல்லாத தமிழக முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: கன்னியாகுமரியில் தமிழிசை பேட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account