By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.64 லட்சம் பறிமுதல்: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.64 லட்சம் பறிமுதல்: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.64 லட்சம் பறிமுதல்: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்

Last updated: March 25, 2026 7:02 pm
March 25, 2026
35 Views
Share
SHARE

தஞ்சாவூர், மார்ச் 25 –

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூபாய் 64 இலட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கூறினார். தஞ்சாவூர் அன்பு சோலை இல்லத்தில் முதியோர்களிடம் 100% வாக்குப்பதிவு வலுவிறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக சட்ட சபை தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது.

முதல் தலைமுறை வாக்காளர்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள், வயது முதிர்ந்தோர் உள்பட பல்வேறு தரப்பினரு ம் 100 சதவீதம் வாக்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூபாய் 50 ஆயிரத்திற்கு மேல் ரொக்கம் கொண்டு சென்றால் அவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றதாக ரூபாய் 64 இலட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, உரிய ஆவணங்கள் காண்பித்த பிறகு அந்த பணங்கள் உடனுக்குடன் விடுவிக்கப்படுகிறது. தேர்தலில் 85 வயதிற்கு மேற்ப்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்தலாம். இதற்காக வீடு தேடி வரும் அலுவலர்களிடம் 12டி என்ற படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 85 வயதிற்கு மேற்ப்பட்ட முதியவர்கள் 15 ஆயிரம் பேரும், மாற்றுத் திறனாளிகள் 13 ஆயிரத்து 500 பேரும், தபால் வாக்களிப்பதற்காக கண்டறிந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் தஞ்சாவூர் கோட்டாட்சியர் நித்யா, மாநகராட்சி ஆணையர் கண்ணன், மாவட்ட சமூக நல அலுவலர் லதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

இந்தியன் வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி நிறுவனம், பீட்ஸ் நிறுவனம் சார்பில் தொழில் முனைவோருக்கான பயிற்சி சான்றிதழ் வழங்கினர்
இரண்டு வருடங்களாக தீண்டாமை சுவரை அகற்றக்கோரி போராட்டம் நடத்தி வரும் சங்கரலிங்கபுரம் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்
பெரி கல்வி குழுமத்தின் சார்பில் Peri Tech Expo 2025 நிகழ்ச்சி
வாட்ஸ் அப்பில் ஆபாச வீடியோ: எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்
தருமபுரியில் மாம்பழ குடோன் மற்றும் விற்பனை நிலையங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blogமாவட்டம்வேலூர்

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் முப்பெரும் விழா

May 1, 2025
43 Views
சென்னை- நாகர்கோவில் வந்தே பாரத் ரயில்களில் கூடுதல் பெட்டிகள்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பக்தர்களிடம் வசூல் நடத்திய ஊழியர் பணியிடை நீக்கம்
மார்த்தாண்டம் அருகே 2 பேரை திருமணம் செய்த இளம்பெண் மாயம்
திருப்பத்தூரில் “முதலமைச்சரின் தாயுமானவர்” திட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account