By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சல் அருகே வீடியோ வெளியிட்டு காதல் ஜோடி தற்கொலை முயற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சல் அருகே வீடியோ வெளியிட்டு காதல் ஜோடி தற்கொலை முயற்சி
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குளச்சல் அருகே வீடியோ வெளியிட்டு காதல் ஜோடி தற்கொலை முயற்சி

Last updated: January 24, 2026 8:02 pm
January 24, 2026
81 Views
Share
SHARE

குளச்சல், ஜன.25-

திங்கள்நகர் பகுதியை சேர்ந்தவர் நித்யா (25). இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி பெண் குழந்தை உள்ளது. ஆனால் அவரது கணவர் பிரிந்து விவாகரத்து செய்துவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் நித்யா அவர் தாயார் பராமரிப்பில் குழந்தையுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் குளச்சல் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (29) உடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு நித்யாவை சுரேஷ்குமார் திருமணம் செய்து கொண்டு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். பின்னர் சுரேஷ்குமார் ஏற்கனவே திருமணம் ஆகி இருப்பதும் குழந்தைகள் இருப்பதும் நித்யாவுக்கு தெரிய வந்ததால் அவர் இரணியல் போலீசில் புகார் செய்தார். இதனால் பிரச்சனை ஏற்பட்டு மீண்டும் சுரேஷ்குமாருடன் ஒன்றாக வாழ தொடங்கினார்.

இந்த நிலையில் கடந்த 3.11. 2025 அன்று நித்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு மீண்டும் கணவன் மனைவியிடையே பிரச்சினை ஏற்பட்டு நித்தியாவை சுரேஷ் குமார் வீட்டை விட்டு அடித்து துரத்தினார். இதை எடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவனுடன் தன்னை சேர்த்து வைக்க கேட்டு குளச்சல் போலீசில் நிலையத்தில் கைக்குழந்தையுடன் வந்து தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு நித்யா முயன்றார்.

போலீசார் அவர்களை மீட்டு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி இருவரையும் சேர்த்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நேற்று சுரேஷ் குமார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வதாக வீடியோ வெளியிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த வீடியோவை பார்த்த நித்யா கைக்குழந்தையுடன் அந்த பகுதியில் உள்ள சிறுவர் பூங்காவுக்கு சென்று அங்கு பூச்சிக்கொல்லி மருந்து குடித்து மயங்கினார். இதை பார்த்த பொதுமக்கள் குளச்சல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சென்று நித்தியாவை மீட்டு குமாரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். சுரேஷ்குமாரும் அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருவருக்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கைக்குழந்தை மருத்துவமனை பாதுகாப்பு பிரிவில் உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி பேருந்து நிலையத்தின் அவல நிலை: நடவடிக்கை எடுக்க நா.த.க நிர்வாகி மரிய ஜெனிபர் கோரிக்கை
ஒரு லட்சம் லட்டு தட்டுவடைக்கு ஏற்பாடு
ரயிலில் கடத்திய 5 கிலோ கஞ்சா பறிமுதல்; போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைப்பு
வயல்வெளியில் கவிழ்ந்தது விபத்து
வெள்ளாங்கோடு அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா: எஸ்பி ஸ்டாலின் பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

இஸ்ரேல்-ஈரான் போரில் சிக்கித் தவித்த தமிழக மீனவர்கள் தமிழ்நாடு அரசின் தொடர் முயற்சியால் பத்திரமாக மீட்டுத் தந்த மத்திய அரசு; தமிழக மீனவர்கள் பாராட்டு

June 30, 2025
43 Views
எம்.வி மருத்துவமனை இலவச யோகா பயிற்சி முகாம்
களியக்காவிளை அருகே கணவனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மனைவி மற்றும் மகன்: போலீஸ் விசாரணை
தருமபுரியில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மூலம் முன்னெடுக்கப்பட்ட பிட்னஸ் சேலஞ்ச்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account