By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் 67-வது நினைவு நாள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் 67-வது நினைவு நாள்
கனஂனியாகுமரிமாவட்டம்

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் 67-வது நினைவு நாள்

Last updated: September 1, 2024 10:23 pm
September 1, 2024
76 Views
Share
SHARE

நாகர்கோவில் ஆக 31 

 

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் 67-வது நினைவு நாளை முன்னிட்டு நாகர்கோவில் மணிமேடையில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு குமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளரும்,  கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான  என்.தளவாய்சுந்தரம் தலைமையில் அ.தி.மு.க-வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நாகர்கோவில், ஒழுகினசேரியில் 1908-ம் ஆண்டு நவம்பர் 29-ம் நாள் சுடலைமுத்து பிள்ளை, இசக்கியம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், வில்லுப்பாட்டு, தெருக்கூத்தில் நல்ல கருத்துகளை மக்களுக்கு விளக்கியவர்.  சொந்தமாக நாடக கம்பெனியை நடத்தியவர்.  படிப்படியாக வாழ்க்கையில் உயர்ந்து திரை உலகில் நடிகராக திகழ்ந்தார்.  மக்களை சிரிக்க வைத்து, சிந்திக்க வைத்தவர் என்.எஸ்.கிருஷ்ணன்  கலை உலகில் கொடை வள்ளலாக திகழ்ந்தவர்.  1936-ம் ஆண்டு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அறிமுகமான சதிலிலாவதி படத்தில் இவரும் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.  என்னை மனிதாபிமானி என்று யாராவது அழைத்தீர்கள் என்றால் அதற்கு முழு முதற்காரணமானவர் கலைவாணர் தான் என்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் குறிப்பிட்டுள்ளார்.  பிறருக்கு உதவுவதில் ஒரு கர்ணணாக திகழ்ந்தார் கலைவாணர்  இவர் 1957-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் நாள் 49-வது வயதில் மறைந்தார்.  

நேற்று (30-08-2024) கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் 67-வது நினைவு நாளை முன்னிட்டு நாகர்கோவில் மணிமேடையில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு தளவாய்சுந்தரம் எம் எல் ஏ  தலைமையில் அ.தி.மு.க-வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் கழக இலக்கிய அணி இணைச் செயலாளர் சந்துரு, கழக மீனவர் அணி இணைச் செயலாளர் பசிலியான் நசரேத், கழக வர்த்தக அணி இணைச் செயலாளர் ராஜன், மாவட்ட கழக அவைத்தலைவர் சேவியர் மனோகரன், மாவட்ட கழக இணைச் செயலாளர் சாந்தினிபகவதியப்பன், மாவட்ட கழக துணைச் செயலாளர் சுகுமாரன், நாகர்கோவில் பகுதி செயலாளர்கள் வழக்கறிஞர் கே.எல்.எஸ்.ஜெயகோபால், வழக்கறிஞர் முருகேஷ்வரன், ஸ்ரீலிஜா, ஒன்றிய கழகச் செயலாளர்கள் பொன்.சுந்தர்நாத், முத்துக்குமார், பொன்.சேகர், ராஜகுமார், இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் அய்யப்பன், மாநகராட்சி உறுப்பினர்கள் அக்சயா கண்ணன், அனிலாசுகுமாரன், கோபால சுப்பிரமணியம், மாவட்ட அணிச் செயலாளர்கள் ராஜாராம், சந்திரன், பூங்காகண்ணன், ஜெயசீலன், வைகுண்டமணி, பேரூர் கழகச் செயலாளர்கள் சுடலையாண்டி, குமரேசன், மகளிர் அணி தமிழரசி, திருநெல்வேலி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத்தலைவர் சதீஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

“மக்களின் ஆட்சியர்” எஸ்ஐஆர் பணி நிறைவு: குமரி கலெக்டருக்கு தேர்தல் ஆணையத்தால் விருது வழங்கப்படுமா? குமரி மக்கள் எதிர்பார்ப்பு
உதவியாளர்களின் பணியிடை நீக்கம் உத்தரவு ரத்து
கன்னியாகுமரி கடலில் மாயமான வாலிபர் சடலமாக மீட்பு
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 122 வது பிறந்தநாள் விழா
இளையோர் மையம் மற்றும் பாரம்பரிய சிலம்பம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு

November 11, 2024
53 Views
தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்
கையெழுத்து இயக்கம் தொடக்க விழா
எம்.இ.ஆர்.எஃப் 100வது சிறுவர்களுக்கான ஆடிட்டரி மூளைத்தண்டு இம்ப்ளான்ட் சிகிச்சை செய்து சாதனை
ஆமணக்கன் விளை வாவை நற்பதியில் துவையல் தவசு தின விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account