By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வாரசந்தையில் அதிகரிக்கும் வழிப்பறி காவலர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > வாரசந்தையில் அதிகரிக்கும் வழிப்பறி காவலர்கள்
தேனிமாவட்டம்

வாரசந்தையில் அதிகரிக்கும் வழிப்பறி காவலர்கள்

Last updated: November 11, 2024 9:51 am
November 11, 2024
53 Views
Share
SHARE

தேனி மாவட்டம், நவம்-10                   தேனி மாவட்டம், உத்தமபாளையம் பைபாஸ் அருகில் புதன்கிழமை அன்று நடைபெறும் வாரச்சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பொருட்கள் வாங்கி செல்கின்றனர்.

 

இந்நிலையில் சமீப காலமாக காவலர்கள் ரோந்து பணி மற்றும் பாதுகாப்பு பணியில் இல்லாததால் வழிப்பறி சம்பவங்களும், பெண்கள் மீதான சீண்டல்களும் அதிகரித்து வருகின்றது.

 

கடந்த 16-10-2024 புதன் கிழமை உத்தமபாளையம் சேர்ந்த அனீஸ் பாத்திமா என்பவரிடம் மொபைல் வழிப்பறி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து உத்தமபாளையம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் வார சந்தைக்கு வரும் பெண்களிடம் ஆபாசமாகவும், பாலியல் சீண்டல்களிலும் சமூகவிரோதிகள் ஈடுபடுகின்றனர்.

 

பொதுமக்கள் நலன் கருதி உத்தமபாளையம் வாரச்சந்தையில் மாலை வேலைகளில் காவலர்களை நியமித்தும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமென உத்தமபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.செங்குட்டுவேலன் அவர்களிடம் உத்தமபாளையம் நகர மனிதநேய மக்கள் சார்பாக கோரிக்கை மனு 9-11-2024 அன்று  அளிக்கப்பட்டது.

 

இந்நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அப்பாஸ் மந்திரி மாவட்ட பொருளாளர் ஹபிபுல்லாஹ், மாவட்ட துணைச் செயலாளர் சிராஜ்தீன், மாவட்ட மருத்துவஅணி செயலாளர் யூசுப் அன்சாரி உத்தமபாளையம் நகர தலைவர் முகமது அசாருதீன் நகர துணை செயலாளர் சையது ஆமீன் ஆகியோர்  மனு அளித்தனர்.

 உத்தமபாளையத்தில் நடைபெறும் வாரசந்தையின் போது பாதுகாப்பு பணிக்கு காவலர்கள் ஏற்பாடு செய்வதாகவும், சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் உறுதி அளித்தார்.

 

கோரிக்கை மனுவை கனிவுடன் பரிசீலித்த மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்தனர்

விளம்பரம்

You Might Also Like

இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் மாபெரும் ரத்த தான முகாம்; மாவட்ட முதன்மை நீதிபதி மெஹ்பூப் அலிகான் துவக்கி வைத்தார்
பேருந்து நிலையம் முன்பு மின் கட்டண உயர்வு
கால்நடைப் பராமரிப்புத்துறையின் மூலம் ரூ.216.85
சங்கரன்கோவில் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பு நீக்கம்
நாகர்கோவிலில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள்! 10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்த தொழிலதிபர் பால்ராஜ்!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பூதப்பாண்டி அருகே அனுமதியின்றி மண் கடத்திய வக்கீல் மீது வழக்கு

June 29, 2026
13 Views
11-பேராசிரியர்களுக்கு சிறந்த பேராசான் விருது
நான்கு பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு
ரூ.6.25 கோடி மதிப்பில் பெரியார் சமத்துவபுரம் கட்டுமான பணி
ஈரோட்டில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு: போக்குவரத்து விதிகளை கட்டாயம் பின்பற்றுமாறு காவல்துறை அறிவுரை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account