By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்திற்கு சிறந்த சேவைக்கான 20 விருதுகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்திற்கு சிறந்த சேவைக்கான 20 விருதுகள்
கனஂனியாகுமரி

கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்திற்கு சிறந்த சேவைக்கான 20 விருதுகள்

Last updated: September 1, 2025 6:48 pm
September 1, 2025
69 Views
Share
SHARE

நாகர்கோவில், செப். 01 –

இந்திய அஞ்சல் துறை, தமிழ்நாடு அஞ்சல் வட்டம் சார்பில் நடைபெற்ற ‘வட்ட மேன்மை விருதுகள்’ வழங்கும் விழாவில் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்திற்கு மொத்தம் 20 விருதுகள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு அஞ்சல் வட்டம் சார்பாக சிறந்த செயல்திறனைக் கொண்ட அஞ்சல் கோட்டங்களை பாராட்டும் வகையில் ‘வட்ட மேன்மை விருதுகள்’ வழங்கும் விழா சென்னையில் கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் கன்னியாகுமரி அஞ்சல் கோட்டம் மொத்தம் 20 விருதுகளை வென்று தமிழ்நாட்டிலேயே அதிக விருதுகளை பெற்ற ஒரே கோட்டமாக திகழ்ந்தது.

கன்னியாகுமரி கோட்டம் 3 விருதுகளை இனசுரன்ஸ் சேவைக்காகவும் 5 விருதுகளை சிறந்த டெலிவரி செயல்திறனுக்காகப் பெற்றது. மேலும், வணிக மேம்பாட்டில் சிறப்பாக செயல்பட்டதற்காக விருதும், ‘டாய் அகார்’ (Dhai Akhar) கடித எழுதும் போட்டி, India Post Payments Bank ன் Merchant Onboarding மற்றும் India Post Payments Bank ஜெனரல் இன்சூரன்ஸ் சேவை ஆகியவற்றிற்காகவும் விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகளை தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் முதன்மை அஞ்சல் துறை தலைவர் மரியம்மா தாமஸ் வழங்கினார்.

இந்த விருதுகளை கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தின் கண்காணிப்பாளர் க.செந்தில்குமார் பெற்றுக் கொண்டார். அவர் இதுகுறித்து பேசும் போது, “கன்னியாகுமரி அஞ்சல் கோட்டம் தொடர்ந்து மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கி வருகிறது. இந்த வெற்றிக்குக் காரணமான அனைத்து அஞ்சல் ஊழியர்களுக்கும் மற்றும் வாடிக்கையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் அருகே கொத்தனார் கால் உடைப்பு: தந்தை மகன் மீது வழக்கு
இஸ்ரேல்-ஈரான் போரில் சிக்கித் தவித்த தமிழக மீனவர்கள் தமிழ்நாடு அரசின் தொடர் முயற்சியால் பத்திரமாக மீட்டுத் தந்த மத்திய அரசு; தமிழக மீனவர்கள் பாராட்டு
நாகர்கோவிலில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் பணி நியமன ஆணையினை வழங்கினார்
குமரி மருத்துவக் கல்லூரியில் செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்; 200 பேர் பங்கேற்பு
பல்வேறு இடங்களில் தவெக தண்ணீர் பந்தல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

அதங்கோட்டில் வீடு புகுந்து 77 பவுன் நகை கொள்ளை; திருடன் கைது

October 11, 2025
37 Views
புலியூர் கிராமத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா இரவிச்சந்திரன் தலைமையில் கொண்டாடப்பட்டது
திருப்பூர் மாநகராட்சி மண்டலம் எண் 1ல் 184 புதிய தார் சாலை பணிகள் துவக்க விழா
மருங்காபுரி அருகே குடும்பத்தகராறில் பெண் தற்கொலை
மாணவன் எஸ். நிஷாத் பள்ளியில் 3-வது *இடம் பிடித்து சாதனை மாணவனை பாராட்டிய டி. மதியழகன் எம்எல்ஏ
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account