By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டம் அருகே கொத்தனார் கால் உடைப்பு: தந்தை மகன் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டம் அருகே கொத்தனார் கால் உடைப்பு: தந்தை மகன் மீது வழக்கு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

மார்த்தாண்டம் அருகே கொத்தனார் கால் உடைப்பு: தந்தை மகன் மீது வழக்கு

Last updated: March 23, 2026 3:23 pm
March 23, 2026
72 Views
Share
SHARE

மார்த்தாண்டம், மார்ச் 23 –

மார்த்தாண்டம் அருகே உள்ள சாங்கை பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (40). கொத்தனார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரடி ரெனால்ட் என்பவருக்கும் வழிப்பாதை பிரச்சனை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

சம்பவ தினம் செல்வகுமார் சாங்கை என்ற பகுதியில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த பிரடி ரெனால்டு மற்றும் அவரது மகன் சேர்ந்து தகாத வார்த்தைகளால் செல்வகுமாரை திட்டியதுடன், கம்பி மற்றும் ஆயுதங்களால் அவரை தாக்கியுள்ளனர். மேலும் சிமெண்ட் கல்லை எடுத்து அவரது காலில் போட்டு காலை உடைத்துள்ளனர்.

பலத்த காயம் அடைந்த செல்வகுமாரை அக்கம் பக்கத்தினர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் கொத்தனாரை தாக்கிய தந்தை மகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பைக்கில் இருந்து விழுந்த ஆட்டோ டிரைவர் உயிரிழப்பு
விளாத்திகுளத்தில் தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றதை தொடர்ந்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி உற்சாக கொண்டாட்டம்
ரூ. 7 கோடியே 6 இலட்சம் செலவில் குடி தண்ணீர் வசதி
ஆம்பூர் கிருஷ்ணாபுரம் காளியம்மன் கோவில் வீதியில் வைகாசி மாத வளர்பிறை சஷ்டி நாளை முன்னிட்டு 1500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்
உடைந்த மின் கம்பத்தை கயிற்றால் கட்டி வினோத முறையில் பாதுகாக்கும் மின்வாரிய அதிகாரிகளால் அதிர்ச்சிக்குள்ளான பொதுமக்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

சிவகங்கை அருகேவீடு இடிந்து விழுந்ததில்

December 16, 2024
42 Views
தவெக சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழா!!
விழுப்புரம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்
கிருஷ்ணகிரியில் புதிய அரசு தொழில் பயிற்சி நிலையம்
ஆரச்சார் நிலத்தை மீட்க கோரி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account