By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் 400 பேருக்கு பிரியாணி விருந்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் 400 பேருக்கு பிரியாணி விருந்து
மயிலாடுதுறைமாவட்டம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் 400 பேருக்கு பிரியாணி விருந்து

Last updated: February 5, 2025 9:23 am
February 5, 2025
129 Views
Share
SHARE

மயிலாடுதுறையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் 400 பேருக்கு பிரியாணி விருந்து.

 

தமிழக வெற்றி கழகம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததை தொடர்ந்து இரண்டாம் ஆண்டு தொடக்க விழா அக்கட்சியினரால் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் மயிலாடுதுறையை அடுத்த பல்லவராயன் பேட்டை கிராமத்தில் 2ஆம் ஆண்ட தொடக்கவிழா கொண்டாட்டமாக பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மக்கள் 400 பேருக்கு கட்சியின் சார்பில் மதிய விருந்தாக பிரியாணி பரிமாறப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கட்சியின் மாவட்ட செயலாளர்  குட்டி கோபி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு விழா ஏற்பாட்டாளர் மயிலாடுதுறை நகர பொறுப்பாளர் ராஜ்குமார், ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், மனோகர், பாண்டி நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயலாளர் குட்டி கோபி பொது மக்களுக்கு விருந்து பரிமாறி அவர்களுடன் சேர்ந்து உணவருந்தினார்.  தொடர்ந்த 100 பேருக்கு வேட்டி, 100 பேருக்கு சேலைகளையும், மாணவ மாணவிகளுக்கு நோட்டு பேனாக்களை நலதிட்ட உதவியாக குட்டிகோபி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர் அறிவரசன், மாவட்ட செயற்குழு அபிராமி, ராஜ், ரம்யா, ஜாஸ்மின், நடராஜ், கே.கே ஜியாவூதின், மாணவரணி சதீஸ், பிரபஞ்சன், மற்றும் பொறுப்பாளர்கள் ஆசிப், விஷால், ஆகாஷ், மொஹித், தமிழ் சிக்கந்தர், சரண், சதீஷ், சுதாகர், மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்த கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சட்டவிரோத மணல் கடத்தல்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ராமநாதபுரம் கிளை சார்பில் நன்றி அறிவிப்பு தீர்மானம்
தோவாளை மலர் சந்தையில் ஓணம் பண்டிகையினை முன்னிட்டு 500 கிலோவில் பூக்கோலம்
தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு
போச்சம்பள்ளி அருகே வேடிகொட்டாய் கிராமத்தில் 10 அடி உள்ள பிரமாண்ட விநாயகர் சிலை கரைப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பல் பொருள் அங்காடியில் திருட்டு2 பெண்கள் கைது

March 3, 2025
107 Views
தருமபுரி ஈச்சம்பாடி அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
மருந்தியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
சுகாதாரமற்ற முறையில் செயல்படும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவு
திருவள்ளுவர் சிலை25- வது ஆண்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account