By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உறவினரின் மண்டையை உடைத்த விவசாயி கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > உறவினரின் மண்டையை உடைத்த விவசாயி கைது
கனஂனியாகுமரிமாவட்டம்

உறவினரின் மண்டையை உடைத்த விவசாயி கைது

Last updated: February 22, 2025 1:41 pm
February 22, 2025
48 Views
Share
SHARE

மார்த்தாண்டம், பிப்- 22

 

 இரணியல் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் சிவராஜ் (22). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கோச்சிங் சென்டரில் படித்து வருகிறார். இவரது உறவினர் மார்த்தாண்டம், திக்குறிச்சி பகுதியை சேர்ந்த சிவகுமார் (41). விவசாயி. சிவகுமாருக்கும் அவரது மகன் நிதின் என்பவருக்கு மிடையே சொத்து பிரச்சனை சம்பந்தமாக தகராறு இருந்து வந்தது. இது குறித்து நிதின் சிவராஜிடம் கூறியுள்ளார்.

       இந்த நிலையில் நேற்று சிவராஜ் தனது உறவினரான சிவகுமாரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சிவகுமாரிடம்  சமாதானம் பேசிய சிவராஜ், நிதினுக்கு உரிமை பட்ட சொத்து பத்திரத்தை கொடுத்து விடுங்கள் என கேட்டுள்ளார். இதை கேட்டு கொதித்தெழுந்த செல்வகுமார் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

      மேலும் அவர் ஆத்திரமடைந்து தன்  வீட்டில் வைத்திருந்த சுத்தியலை எடுத்து சிவராஜன் தலையில் ஓங்கி அடித்தார். இதில் சிவராஜன் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. மேலும் சிவகுமார் ஆத்திரத்தில் சிவராஜ் முகத்தில் கடித்து விட்டார். இதில் சிவராஜ் படுகாயம் அடைந்தார்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கலப்பை மக்கள் இயக்கம்!! பிடி செல்வகுமாரின் வீட்டிற்கு சென்று நன்றி தெரிவித்த தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ
தர்மபுரியில் போதை இல்லா தமிழ்நாடு முன்னிட்டு பேரணி
தொண்டியை தனித்தாலுகாவாக அறிவிக்க கோரிக்கை
வெப்பத்திலிருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ள திமுகவினர் தண்ணீர் பந்தல் திறப்பு.
இரத்த தானம் வழங்கிய தன்னார்வலர்களுக்கு பாராட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

ஒசூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பழுதடைந்த உயர்மட்ட மேம்பாலம் சீரமைப்பு பணிகள் 5 நாட்களில் முடிவுறும்

August 29, 2025
48 Views
துவார் மற்றும் கெண்டையன்பட்டி ஆகிய கிராமத்தில்
தலைநகரங்களில் 25ந் தேதி ஆர்ப்பாட்டம்
கலப்படம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி துறை கவின் படுகொலையை கண்டித்து உண்ணாவிரதம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account