By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருவதை ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருவதை ஆய்வு
திருப்பூர்மாவட்டம்

பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருவதை ஆய்வு

Last updated: January 22, 2025 11:09 am
January 22, 2025
62 Views
Share
SHARE

ஜன:22

 

முதலமைச்சர்

திருப்பூர் மாவட்டத்திற்கு பல்வேறு திட்டப்பணிகளை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். இந்த திட்டப்பணிகள் பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் இன்றைய தினம் திருப்பூர் மாநகராட்சி கோவில்வழி பேருந்து நிலையம் கட்டும் பணி, திருப்பூர் மற்றும் பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள்.

 

திருப்பூர் மாநகராட்சி, கோவில்வழியில் 4.85 ஏக்கர் பரப்பளவில் தரை தளம் 3,880 ச.மீ, முதல் தளம் 2,745 ச.மீ, இரண்டாவது தளம் 1,200 ச.மீ என மொத்தம் 7,825 சதுர மீட்டர் பரப்பளவில் 42 பேருந்து நிறுத்துமிடம், 35 கடைகள், 550 இருசக்கர வாகனம் நிறுத்துமிடம், உணவகம், தாய்மார்கள் உணவளிக்கும் அறை (பாலூட்டும் அறை), வணிக வளாகம், பயணச்சீட்டு மையம், காத்திருப்பு கூடம், பதிவு அலுவலகம், அவசர சிகிச்சை மையம், நிர்வாக அலுவலகம், ஏடிஎம் மையம், தகவல் மையம், ஓட்டுனர் ஓய்வு அறை, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மாற்றுத்திறனாளிகள் கழிப்பிடம், உள் மற்றும் வெளி நுழைவாயில், ஒலிபரப்பு அறை, சிசிடிவி கண்காணிப்பு அறை, காவல்துறை பாதுகாப்பு அறை, தானியங்கி படிகட்டுகள், தொழிலாளர் அறை, தங்கும் அறை, மின்சார வசதி, சுற்றுச்சுவர், மழைநீர் வடிகால் வசதி, தீதடுப்பு வசதி உள்ளிட்ட வசதிகளுடன் ரூ.34.86 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தை ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

தொடர்ந்து, பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம், உகாயனூர் ஊராட்சி, பொல்லிகாளிபாளையத்தில் 3.25 ஏக்கர் பூமிதான நிலங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ்  தெரிவித்தார். 

 

முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ்  திருப்பூர் ஊராட்சி ஒன்றியம், பொங்குபாளையம் ஊராட்சி, காலம்பாளையத்தில் திருப்பூர் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை குறித்து ஆய்வு மேற்கொண்டார்

 

இந்த ஆய்வின் போது, திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் எஸ்.ராமமூர்த்தி உதவி ஆணையர் வினோத், மாநகராட்சி தலைமை பொறியாளர் (பொ) செல்வநாயகம், திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் மயில்சாமி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

இந்தியாவிலேயே 13 துறைகளில் தமிழ்நாடு முதலிடம்
மார்த்தாண்டம் அருகே பாசி படர்ந்த குளத்தில் பெண் பிணம்
அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தைத் திருவிழா தேரோட்டம்
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
கடைமடைக்கு தண்ணீர் செல்லாததால் குமரியில் நெல் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில மாநாடு; கனிமொழி எம்பி பங்கேற்பு

November 26, 2025
53 Views
அரசு விழாவில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகளை திறந்து வைத்தனர்
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு: தொழிலாளர்துறை சார்பில் வாகன விழிப்புணர்வு பிரச்சாரம்: கொடியசைத்துத் துவக்கி வைத்த ஆட்சியர்
அதிமுக மிகப்பெரிய கூட்டணி அமைத்து 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்
ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account